Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 2:64

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 2 எஸ்றா 2:64

எஸ்றா 2:64
சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
சபையார் எல்லோரும் ஏகத்திற்கு நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆக மொத்தம், 42,360 பேர் திரும்பி வந்த குழுவில் இருந்தார்கள். அவர்களின் வேலைக்காரர்களான 7,337 ஆண்கள் மற்றும் பெண்களையும் சேர்க்கவில்லை. அவர்களோடு 200 பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாய் இருந்தனர்.

திருவிவிலியம்
மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபது.

Ezra 2:63Ezra 2Ezra 2:65

King James Version (KJV)
The whole congregation together was forty and two thousand three hundred and threescore,

American Standard Version (ASV)
The whole assembly together was forty and two thousand three hundred and threescore,

Bible in Basic English (BBE)
The number of all the people together was forty-two thousand, three hundred and sixty,

Darby English Bible (DBY)
The whole congregation together was forty-two thousand three hundred and sixty,

Webster’s Bible (WBT)
The whole congregation together was forty and two thousand three hundred and sixty,

World English Bible (WEB)
The whole assembly together was forty-two thousand three hundred sixty,

Young’s Literal Translation (YLT)
All the assembly together `is’ four myriad two thousand three hundred sixty,

எஸ்றா Ezra 2:64
சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
The whole congregation together was forty and two thousand three hundred and threescore,

כָּלkālkahl
הַקָּהָ֖לhaqqāhālha-ka-HAHL
כְּאֶחָ֑דkĕʾeḥādkeh-eh-HAHD
אַרְבַּ֣עʾarbaʿar-BA
רִבּ֔וֹאribbôʾREE-boh
אַלְפַּ֖יִםʾalpayimal-PA-yeem
שְׁלֹשׁšĕlōšsheh-LOHSH
מֵא֥וֹתmēʾôtmay-OTE
שִׁשִּֽׁים׃šiššîmshee-SHEEM

இணை வசனம்

Ezra 9:8
இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும் தம்முடைய பரிசுத்தஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபைகிடைத்தது.

Nehemiah 7:66
சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

Isaiah 10:20
அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.

Jeremiah 23:3
நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும்.


Tags சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்
எஸ்றா 2:64 Concordance எஸ்றா 2:64 Interlinear எஸ்றா 2:64 Image