Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 6:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 6 எஸ்றா 6:10

எஸ்றா 6:10
எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.

Tamil Indian Revised Version
எருசலேமில் இருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்கு சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுதல் செய்ய இப்படிச் செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
இவற்றை நீங்கள் யூத ஆசாரியர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைக் கொடுத்து அவரை மகிழ்ச்சியடையச் செய்வார்கள். இவற்றைக் கொடுத்தால் ஆசாரியர்கள் எனக்கும் என் மகன்களுக்கும் ஜெபம் செய்வார்கள்.

திருவிவிலியம்
இதனால் குருக்கள் விண்ணகக் கடவுளுக்கு நறுமணப் பலி செலுத்தி, மன்னரும் அவர் தம் மைந்தரும் நீடூழி வாழ வேண்டுமென மன்றாடுவார்களாக!

Ezra 6:9Ezra 6Ezra 6:11

King James Version (KJV)
That they may offer sacrifices of sweet savours unto the God of heaven, and pray for the life of the king, and of his sons.

American Standard Version (ASV)
that they may offer sacrifices of sweet savor unto the God of heaven, and pray for the life of the king, and of his sons.

Bible in Basic English (BBE)
So that they may make offerings of a sweet smell to the God of heaven, with prayers for the life of the king and of his sons.

Darby English Bible (DBY)
that they may present sweet odours to the God of the heavens, and pray for the life of the king and of his sons.

Webster’s Bible (WBT)
That they may offer sacrifices of sweet savors to the God of heaven, and pray for the life of the king, and of his sons.

World English Bible (WEB)
that they may offer sacrifices of sweet savor to the God of heaven, and pray for the life of the king, and of his sons.

Young’s Literal Translation (YLT)
that they be bringing near sweet savours to the God of heaven, and praying for the life of the king, and of his sons.

எஸ்றா Ezra 6:10
எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.
That they may offer sacrifices of sweet savours unto the God of heaven, and pray for the life of the king, and of his sons.

דִּֽיdee
לֶהֱוֹ֧ןlehĕwōnleh-hay-ONE
מְהַקְרְבִ֛יןmĕhaqrĕbînmeh-hahk-reh-VEEN
נִֽיחוֹחִ֖יןnîḥôḥînnee-hoh-HEEN
לֶֽאֱלָ֣הּleʾĕlāhleh-ay-LA
שְׁמַיָּ֑אšĕmayyāʾsheh-ma-YA
וּמְצַלַּ֕יִןûmĕṣallayinoo-meh-tsa-LA-yeen
לְחַיֵּ֥יlĕḥayyêleh-ha-YAY
מַלְכָּ֖אmalkāʾmahl-KA
וּבְנֽוֹהִי׃ûbĕnôhîoo-veh-NOH-hee

இணை வசனம்

Ezra 7:23
பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.

Jeremiah 29:7
நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

1 Timothy 2:1
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

Genesis 8:21
சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருகிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

Leviticus 1:9
அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக் கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

Leviticus 1:13
குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

Ephesians 5:2
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.


Tags எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக
எஸ்றா 6:10 Concordance எஸ்றா 6:10 Interlinear எஸ்றா 6:10 Image