Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 8:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 8 எஸ்றா 8:14

எஸ்றா 8:14
பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே.

Tamil Indian Revised Version
பிக்வாயின் மகன்களில் ஊத்தாயும், சபூதும், அவர்களுடன் எழுபது ஆண்மக்களுமே.

Tamil Easy Reading Version
பிக்வாய் என்பவனின் சந்ததியில் ஊத்தாயும், சபூதும் அவர்களோடு 70 ஆண்களும் ஆவார்கள்.

திருவிவிலியம்
மற்றும் அவர்களோடு அறுபது ஆண்கள்; பிக்வாயின் வழிமரபில் உத்தாய், சக்கூர்; மற்றும் அவர்களோடு எழுபது ஆண்கள்.

Ezra 8:13Ezra 8Ezra 8:15

King James Version (KJV)
Of the sons also of Bigvai; Uthai, and Zabbud, and with them seventy males.

American Standard Version (ASV)
And of the sons of Bigvai, Uthai and Zabbud; and with them seventy males.

Bible in Basic English (BBE)
And of the sons of Bigvai, Uthai and Zabbud; and with them seventy males.

Darby English Bible (DBY)
And of the children of Bigvai, Uthai and Zabbud, and with them seventy males.

Webster’s Bible (WBT)
Of the sons also of Bigvai; Uthai, and Zabbud, and with them seventy males.

World English Bible (WEB)
Of the sons of Bigvai, Uthai and Zabbud; and with them seventy males.

Young’s Literal Translation (YLT)
And from the sons of Bigvai, Uthai and Zabbud, and with them seventy who are males.

எஸ்றா Ezra 8:14
பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே.
Of the sons also of Bigvai; Uthai, and Zabbud, and with them seventy males.

וּמִבְּנֵ֥יûmibbĕnêoo-mee-beh-NAY
בִגְוַ֖יbigwayveeɡ-VAI
עוּתַ֣יʿûtayoo-TAI
וְזַבּ֑וּדwĕzabbûdveh-ZA-bood
וְעִמּ֖וֹwĕʿimmôveh-EE-moh
שִׁבְעִ֥יםšibʿîmsheev-EEM
הַזְּכָרִֽים׃hazzĕkārîmha-zeh-ha-REEM

இணை வசனம்

Ezra 2:14
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.

Nehemiah 7:19
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.

Nehemiah 10:12
சக்கூர், செரெபியா, செபனியா,


Tags பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும் சபூதும் அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே
எஸ்றா 8:14 Concordance எஸ்றா 8:14 Interlinear எஸ்றா 8:14 Image