Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 8:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 8 எஸ்றா 8:2

எஸ்றா 8:2
பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல் தாவீதின் புத்திரரில் அத்தூஸ்,

Tamil Indian Revised Version
பினெகாசின் மகன்களில் கெர்சோம், இத்தாமாரின் மகன்களில் தானியேல், தாவீதின் மகன்களில் அத்தூஸ்,

Tamil Easy Reading Version
பினெகாசின் சந்ததியில் கெர்சோம், இத்தமாரின் சந்ததியில் தானியேல், தாவீதின் சந்ததியில் அத்தூஸ்:

திருவிவிலியம்
பினகாசின் வழிமரபில் கெர்சோம்; இத்தாமர் வழிமரபில் தானியேல்; தாவீதின் வழிமரபில் ஆற்றூசு;

Ezra 8:1Ezra 8Ezra 8:3

King James Version (KJV)
Of the sons of Phinehas; Gershom: of the sons of Ithamar; Daniel: of the sons of David; Hattush.

American Standard Version (ASV)
Of the sons of Phinehas, Gershom. Of the sons of Ithamar, Daniel. Of the sons of David, Hattush.

Bible in Basic English (BBE)
Of the sons of Phinehas, Gershom; of the sons of Ithamar, Daniel; of the sons of David, Hattush;

Darby English Bible (DBY)
Of the children of Phinehas, Gershom; of the children of Ithamar, Daniel; of the children of David, Hattush;

Webster’s Bible (WBT)
Of the sons of Phinehas; Gershom: of the sons of Ithamar; Daniel: of the sons of David; Hattush.

World English Bible (WEB)
Of the sons of Phinehas, Gershom. Of the sons of Ithamar, Daniel. Of the sons of David, Hattush.

Young’s Literal Translation (YLT)
From the sons of Phinehas: Gershom; from the sons of Ithamar: Daniel; from the sons of David: Hattush;

எஸ்றா Ezra 8:2
பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல் தாவீதின் புத்திரரில் அத்தூஸ்,
Of the sons of Phinehas; Gershom: of the sons of Ithamar; Daniel: of the sons of David; Hattush.

מִבְּנֵ֤יmibbĕnêmee-beh-NAY
פִֽינְחָס֙pînĕḥāsfee-neh-HAHS
גֵּֽרְשֹׁ֔םgērĕšōmɡay-reh-SHOME
מִבְּנֵ֥יmibbĕnêmee-beh-NAY
אִֽיתָמָ֖רʾîtāmāree-ta-MAHR
דָּֽנִיֵּ֑אלdāniyyēlda-nee-YALE
מִבְּנֵ֥יmibbĕnêmee-beh-NAY
דָוִ֖ידdāwîdda-VEED
חַטּֽוּשׁ׃ḥaṭṭûšha-toosh

இணை வசனம்

1 Chronicles 3:22
செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.

1 Chronicles 3:1
தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

1 Chronicles 6:3
அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசர், இத்தாமார் என்பவர்கள்.

1 Chronicles 24:1
ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.


Tags பினெகாசின் புத்திரரில் கெர்சோம் இத்தாமாரின் புத்திரரில் தானியேல் தாவீதின் புத்திரரில் அத்தூஸ்
எஸ்றா 8:2 Concordance எஸ்றா 8:2 Interlinear எஸ்றா 8:2 Image