Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 8:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 8 எஸ்றா 8:27

எஸ்றா 8:27
ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப்பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து,

Tamil Indian Revised Version
ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்களையும் எடைபோட்டுக்கொடுத்து,

Tamil Easy Reading Version
நான் அவர்களுக்கு 20 பொற் கிண்ணங்களைக் கொடுத்தேன். அக்கிண்ணங்கள் 1,000 தங்கக் காசு பெறுமானம் உள்ளதாய் இருந்தது. மேலும் நான் தங்கத்தைப் போன்று மதிப்பும், பளபளப்புமாக மெருகேற்றப்பட்ட வெண்கலத்தாலான இரண்டு கிண்ணங்களைக் கொடுத்தேன்.

திருவிவிலியம்
பொன்போன்று மெருகேற்றப்பட்ட இரு வெண்கலப் பாத்திரங்கள்.

Ezra 8:26Ezra 8Ezra 8:28

King James Version (KJV)
Also twenty basons of gold, of a thousand drams; and two vessels of fine copper, precious as gold.

American Standard Version (ASV)
and twenty bowls of gold, of a thousand darics; and two vessels of fine bright brass, precious as gold.

Bible in Basic English (BBE)
And twenty gold basins, of a thousand darics, and two vessels of the best bright brass, equal in value to gold.

Darby English Bible (DBY)
and twenty basons of gold, of a thousand darics; and two vessels of shining copper, precious as gold.

Webster’s Bible (WBT)
Also twenty basins of gold, of a thousand drams; and two vessels of fine copper, precious as gold.

World English Bible (WEB)
and twenty bowls of gold, of one thousand darics; and two vessels of fine bright brass, precious as gold.

Young’s Literal Translation (YLT)
and basins of gold twenty, of a thousand drams, and two vessels of good shining brass, desirable as gold.

எஸ்றா Ezra 8:27
ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப்பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து,
Also twenty basons of gold, of a thousand drams; and two vessels of fine copper, precious as gold.

וּכְפֹרֵ֤יûkĕpōrêoo-heh-foh-RAY
זָהָב֙zāhābza-HAHV
עֶשְׂרִ֔יםʿeśrîmes-REEM
לַֽאֲדַרְכֹנִ֖יםlaʾădarkōnîmla-uh-dahr-hoh-NEEM
אָ֑לֶףʾālepAH-lef
וּכְלֵ֨יûkĕlêoo-heh-LAY
נְחֹ֜שֶׁתnĕḥōšetneh-HOH-shet
מֻצְהָ֤בmuṣhābmoots-HAHV
טוֹבָה֙ṭôbāhtoh-VA
שְׁנַ֔יִםšĕnayimsheh-NA-yeem
חֲמוּדֹ֖תḥămûdōthuh-moo-DOTE
כַּזָּהָֽב׃kazzāhābka-za-HAHV

இணை வசனம்

Lamentations 4:2
ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.


Tags ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும் பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப்பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து
எஸ்றா 8:27 Concordance எஸ்றா 8:27 Interlinear எஸ்றா 8:27 Image