எஸ்றா 8:3
பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும் அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும்,
Tamil Indian Revised Version
பாரோஷின் மகன்களில் ஒருவனான செக்கனியாவின் மகன்களில் சகரியாவும், அவனுடன் வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்று ஐம்பது ஆண்மக்களும்,
Tamil Easy Reading Version
செக்கனியா என்பவனின் சந்ததியில் பாரோஷ், சகரியா மேலும் 150 பேர்கள்;
திருவிவிலியம்
பாரோசு வழிமரபில் செக்கனியாவின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு நூற்றைம்பது ஆண்கள்;
King James Version (KJV)
Of the sons of Shechaniah, of the sons of Pharosh; Zechariah: and with him were reckoned by genealogy of the males an hundred and fifty.
American Standard Version (ASV)
Of the sons of Shecaniah, of the sons of Parosh, Zechariah; and with him were reckoned by genealogy of the males a hundred and fifty.
Bible in Basic English (BBE)
Of the sons of Shecaniah; of the sons of Parosh, Zechariah; and with him were listed a hundred and fifty males.
Darby English Bible (DBY)
of the children of Shecaniah, of the children of Parosh, Zechariah, and with him were registered by genealogy of the males a hundred and fifty.
Webster’s Bible (WBT)
Of the sons of Shechaniah, of the sons of Pharosh; Zechariah: and with him were reckoned by genealogy of the males a hundred and fifty.
World English Bible (WEB)
Of the sons of Shecaniah, of the sons of Parosh, Zechariah; and with him were reckoned by genealogy of the males one hundred fifty.
Young’s Literal Translation (YLT)
from the sons of Shechaniah, from the sons of Pharosh: Zechariah, and with him, reckoning themselves by genealogy, of males a hundred and fifty.
எஸ்றா Ezra 8:3
பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும் அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும்,
Of the sons of Shechaniah, of the sons of Pharosh; Zechariah: and with him were reckoned by genealogy of the males an hundred and fifty.
| מִבְּנֵ֣י | mibbĕnê | mee-beh-NAY | |
| שְׁכַנְיָ֔ה | šĕkanyâ | sheh-hahn-YA | |
| מִבְּנֵ֥י | mibbĕnê | mee-beh-NAY | |
| פַרְעֹ֖שׁ | parʿōš | fahr-OHSH | |
| זְכַרְיָ֑ה | zĕkaryâ | zeh-hahr-YA | |
| וְעִמּ֛וֹ | wĕʿimmô | veh-EE-moh | |
| הִתְיַחֵ֥שׂ | hityaḥēś | heet-ya-HASE | |
| לִזְכָרִ֖ים | lizkārîm | leez-ha-REEM | |
| מֵאָ֥ה | mēʾâ | may-AH | |
| וַֽחֲמִשִּֽׁים׃ | waḥămiššîm | VA-huh-mee-SHEEM |
இணை வசனம்
Ezra 2:3
பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
Nehemiah 7:8
பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
Nehemiah 10:14
ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
Tags பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும் அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும்
எஸ்றா 8:3 Concordance எஸ்றா 8:3 Interlinear எஸ்றா 8:3 Image