Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆபகூக் 2:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆபகூக் ஆபகூக் 2 ஆபகூக் 2:11

ஆபகூக் 2:11
கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும்.

Tamil Indian Revised Version
சுவரிலிருந்து கல் கூப்பிடும், உத்திரம் மேற்கூரையிலிருந்து சாட்சியிடும்.

Tamil Easy Reading Version
உனக்கு எதிராக சுவர்களிலுள்ள கற்களும் அழும். உன் சொந்த வீட்டிலுள்ள மர உத்திரங்களும் உனக்கெதிராக குற்றஞ்சாட்டும்.

திருவிவிலியம்
⁽சுவரிலிருக்கும் கற்களும்␢ உனக்கு எதிராகக் கூக்குரலிடும்;␢ கட்டடத்தின் உத்திரம்␢ அதை எதிரொலிக்கும்⁾

Habakkuk 2:10Habakkuk 2Habakkuk 2:12

King James Version (KJV)
For the stone shall cry out of the wall, and the beam out of the timber shall answer it.

American Standard Version (ASV)
For the stone shall cry out of the wall, and the beam out of the timber shall answer it.

Bible in Basic English (BBE)
For the stone will give a cry out of the wall, and it will be answered by the board out of the woodwork.

Darby English Bible (DBY)
For the stone shall cry out of the wall, and the beam out of the timber shall answer it.

World English Bible (WEB)
For the stone will cry out of the wall, and the beam out of the woodwork will answer it.

Young’s Literal Translation (YLT)
For a stone from the wall doth cry out, And a holdfast from the wood answereth it.

ஆபகூக் Habakkuk 2:11
கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும்.
For the stone shall cry out of the wall, and the beam out of the timber shall answer it.

כִּיkee
אֶ֖בֶןʾebenEH-ven
מִקִּ֣ירmiqqîrmee-KEER
תִּזְעָ֑קtizʿāqteez-AK
וְכָפִ֖יסwĕkāpîsveh-ha-FEES
מֵעֵ֥ץmēʿēṣmay-AYTS
יַעֲנֶֽנָּה׃yaʿănennâya-uh-NEH-na

இணை வசனம்

Luke 19:40
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Joshua 24:27
எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக் கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக் கடவது என்று சொல்லி,

Genesis 4:10
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.

Job 31:38
எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,

Hebrews 12:24
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.

James 5:3
உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.

Revelation 6:10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.


Tags கல்லு சுவரிலிருந்து கூப்பிடும் உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும்
ஆபகூக் 2:11 Concordance ஆபகூக் 2:11 Interlinear ஆபகூக் 2:11 Image