ஆபகூக் 3:5
அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
Tamil Indian Revised Version
அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
Tamil Easy Reading Version
அவருக்கு முன்னால் கொள்ளைநோய் போனது. அழிப்பவன் அவரைப் பின் தொடர்வான்.
திருவிவிலியம்
⁽அவருக்கு முன்பாகப்␢ பெருவாரி நோய் செல்கின்றது;␢ அவருடைய அடிச்சுவடுகளைத்␢ தொடர்ந்து␢ கொள்ளைநோய் புறப்படுகின்றது.⁾
King James Version (KJV)
Before him went the pestilence, and burning coals went forth at his feet.
American Standard Version (ASV)
Before him went the pestilence, And fiery bolts went forth at his feet.
Bible in Basic English (BBE)
Before him went disease, and flames went out at his feet.
Darby English Bible (DBY)
Before him went the pestilence, And a burning flame went forth at his feet.
World English Bible (WEB)
Plague went before him, And pestilence followed his feet.
Young’s Literal Translation (YLT)
Before Him goeth pestilence, And a burning flame goeth forth at His feet.
ஆபகூக் Habakkuk 3:5
அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
Before him went the pestilence, and burning coals went forth at his feet.
| לְפָנָ֖יו | lĕpānāyw | leh-fa-NAV | |
| יֵ֣לֶךְ | yēlek | YAY-lek | |
| דָּ֑בֶר | dāber | DA-ver | |
| וְיֵצֵ֥א | wĕyēṣēʾ | veh-yay-TSAY | |
| רֶ֖שֶׁף | rešep | REH-shef | |
| לְרַגְלָֽיו׃ | lĕraglāyw | leh-rahɡ-LAIV |
இணை வசனம்
Exodus 12:29
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
Numbers 16:46
மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது, வாதை தொடங்கிற்று என்றான்.
Numbers 14:12
நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.
Deuteronomy 32:24
அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்டமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.
Psalm 18:7
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
Psalm 78:50
அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல் அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
Nahum 1:2
கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
Tags அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது
ஆபகூக் 3:5 Concordance ஆபகூக் 3:5 Interlinear ஆபகூக் 3:5 Image