Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 11:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 11 எபிரெயர் 11:28

எபிரெயர் 11:28
விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.

Tamil Indian Revised Version
விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.

Tamil Easy Reading Version
அவன் பஸ்காவைத் தயார் செய்தான். கதவின் மீது இரத்தத்தைப் பூசினான். யூதமக்களின் முதல் ஆண் குழந்தையை மரண தூதன் கொல்லாதபடிக்கு இதைச் செய்தான். மோசே இதனை விசுவாசத்தோடு செய்தான்.

திருவிவிலியம்
அவர் பாஸ்காவைக் கொண்டாடியதும் தலைப்பேறானவர்களை அழிக்க வந்தவன் இஸ்ரயேலரைத் தீண்டாதபடி இரத்தத்தைத் தெளித்ததும் நம்பிக்கையினால்தான்.⒫

Hebrews 11:27Hebrews 11Hebrews 11:29

King James Version (KJV)
Through faith he kept the passover, and the sprinkling of blood, lest he that destroyed the firstborn should touch them.

American Standard Version (ASV)
By faith he kept the passover, and the sprinkling of the blood, that the destroyer of the firstborn should not touch them.

Bible in Basic English (BBE)
By faith he kept the Passover, and put the sign of the blood on the houses, so that the angel of destruction might not put their oldest sons to death.

Darby English Bible (DBY)
By faith he celebrated the passover and the sprinkling of the blood, that the destroyer of the firstborn might not touch them.

World English Bible (WEB)
By faith, he kept the Passover, and the sprinkling of the blood, that the destroyer of the firstborn should not touch them.

Young’s Literal Translation (YLT)
by faith he kept the passover, and the sprinkling of the blood, that He who is destroying the first-born might not touch them.

எபிரெயர் Hebrews 11:28
விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
Through faith he kept the passover, and the sprinkling of blood, lest he that destroyed the firstborn should touch them.

ΠίστειpisteiPEE-stee
πεποίηκενpepoiēkenpay-POO-ay-kane
τὸtotoh
πάσχαpaschaPA-ska
καὶkaikay
τὴνtēntane
πρόσχυσινproschysinPROSE-hyoo-seen
τοῦtoutoo
αἵματοςhaimatosAY-ma-tose
ἵναhinaEE-na
μὴmay
hooh
ὀλοθρεύωνolothreuōnoh-loh-THRAVE-one
τὰtata
πρωτότοκαprōtotokaproh-TOH-toh-ka
θίγῃthigēTHEE-gay
αὐτῶνautōnaf-TONE

இணை வசனம்

Exodus 12:21
அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,

Exodus 12:3
நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.

Hebrews 9:19
எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:

Hebrews 12:24
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.

1 Peter 1:2
பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.


Tags விசுவாசத்தினாலே முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்
எபிரெயர் 11:28 Concordance எபிரெயர் 11:28 Interlinear எபிரெயர் 11:28 Image