Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 3:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 3 எபிரெயர் 3:11

எபிரெயர் 3:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

Tamil Indian Revised Version
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

Tamil Easy Reading Version
எனவே நான் கோபத்தோடு, ‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்.”

திருவிவிலியம்
⁽“நான் அளிக்கும்␢ இளைப்பாற்றியின் நாட்டிற்குள்␢ நுழையவே மாட்டார்கள்” என்று␢ ஆணையிட்டுக் கூறினேன்’␢ என்றார் கடவுள்.”⁾⒫

Hebrews 3:10Hebrews 3Hebrews 3:12

King James Version (KJV)
So I sware in my wrath, They shall not enter into my rest.)

American Standard Version (ASV)
As I sware in my wrath, They shall not enter into my rest.

Bible in Basic English (BBE)
And being angry I made an oath, saying, They may not come into my rest.

Darby English Bible (DBY)
so I swore in my wrath, If they shall enter into my rest.

World English Bible (WEB)
As I swore in my wrath, ‘They will not enter into my rest.'”

Young’s Literal Translation (YLT)
so I sware in My anger, If they shall enter into My rest — !’)

எபிரெயர் Hebrews 3:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
So I sware in my wrath, They shall not enter into my rest.)

ὡςhōsose
ὤμοσαōmosaOH-moh-sa
ἐνenane
τῇtay
ὀργῇorgēore-GAY
μου·moumoo
Εἰeiee
εἰσελεύσονταιeiseleusontaiees-ay-LAYF-sone-tay
εἰςeisees
τὴνtēntane
κατάπαυσίνkatapausinka-TA-paf-SEEN
μουmoumoo

இணை வசனம்

Hebrews 4:3
விசுவாசித்தவர்களாகிய நாமே அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலத்தோற்றமுதல் முடிந்திருந்தும் இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்

Hebrews 4:5
அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.

Deuteronomy 1:34
ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:

Numbers 14:20
அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

Hebrews 4:9
ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது.

Hebrews 3:18
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா?

Psalm 95:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

Deuteronomy 2:14
யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.

Numbers 32:10
அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி:

Numbers 14:35
கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.

Numbers 14:27
எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

Numbers 14:25
அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.


Tags என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்
எபிரெயர் 3:11 Concordance எபிரெயர் 3:11 Interlinear எபிரெயர் 3:11 Image