Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 6:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 6 எபிரெயர் 6:15

எபிரெயர் 6:15
அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.

Tamil Indian Revised Version
அப்படியே, அவன் பொறுமையாகக் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டான்.

Tamil Easy Reading Version
இது நிகழும் வரை ஆபிரகாம் பொறுமையாகக் காத்திருந்தான். இறுதியில் அவன் தேவனுடைய வாக்குறுதியின்படியே பெற்றுக்கொண்டான்.

திருவிவிலியம்
இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார்.

Hebrews 6:14Hebrews 6Hebrews 6:16

King James Version (KJV)
And so, after he had patiently endured, he obtained the promise.

American Standard Version (ASV)
And thus, having patiently endured, he obtained the promise.

Bible in Basic English (BBE)
And so, when he had been waiting calmly for a long time, God’s word to him was put into effect.

Darby English Bible (DBY)
and thus, having had long patience, he got the promise.

World English Bible (WEB)
Thus, having patiently endured, he obtained the promise.

Young’s Literal Translation (YLT)
and so, having patiently endured, he did obtain the promise;

எபிரெயர் Hebrews 6:15
அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
And so, after he had patiently endured, he obtained the promise.

καὶkaikay
οὕτωςhoutōsOO-tose
μακροθυμήσαςmakrothymēsasma-kroh-thyoo-MAY-sahs
ἐπέτυχενepetychenape-A-tyoo-hane
τῆςtēstase
ἐπαγγελίαςepangeliasape-ang-gay-LEE-as

இணை வசனம்

Hebrews 6:12
உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.

Genesis 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

Genesis 15:2
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.

Genesis 17:16
நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

Genesis 21:2
ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

Exodus 1:7
இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.

Habakkuk 2:2
அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.

Romans 4:17
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.


Tags அந்தப்படியே அவன் பொறுமையாய்க் காத்திருந்து வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்
எபிரெயர் 6:15 Concordance எபிரெயர் 6:15 Interlinear எபிரெயர் 6:15 Image