Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 6:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 6 எபிரெயர் 6:3

எபிரெயர் 6:3
தேவனுக்குச் சித்தமானால் இப்படியேசெய்வோம்.

Tamil Indian Revised Version
தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம்.

Tamil Easy Reading Version
தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம்.

திருவிவிலியம்
கடவுள் திருவுளம் கொள்வாராயின் இம்முதிர்ச்சிநிலைப் படிப்பினையை இனித் தொடர்வோம்.⒫

Hebrews 6:2Hebrews 6Hebrews 6:4

King James Version (KJV)
And this will we do, if God permit.

American Standard Version (ASV)
And this will we do, if God permit.

Bible in Basic English (BBE)
Now we will do this, if God lets us.

Darby English Bible (DBY)
and this will we do if God permit.

World English Bible (WEB)
This will we do, if God permits.

Young’s Literal Translation (YLT)
and this we will do, if God may permit,

எபிரெயர் Hebrews 6:3
தேவனுக்குச் சித்தமானால் இப்படியேசெய்வோம்.
And this will we do, if God permit.

καὶkaikay
τοῦτοtoutoTOO-toh
ποιήσομενpoiēsomenpoo-A-soh-mane
ἐάνπερeanperay-AN-pare
ἐπιτρέπῃepitrepēay-pee-TRAY-pay
hooh
θεόςtheosthay-OSE

இணை வசனம்

Acts 18:21
வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,

1 Corinthians 16:7
இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.

Romans 15:32
நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

1 Corinthians 4:19
ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.

James 4:15
ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.


Tags தேவனுக்குச் சித்தமானால் இப்படியேசெய்வோம்
எபிரெயர் 6:3 Concordance எபிரெயர் 6:3 Interlinear எபிரெயர் 6:3 Image