Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 9:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 9 எபிரெயர் 9:6

எபிரெயர் 9:6
இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.

Tamil Indian Revised Version
இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள்.

Tamil Easy Reading Version
இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள்.

திருவிவிலியம்
இவை இவ்வாறு அமைந்திருக்க, குருக்கள் தங்கள் வழிபாட்டுப் பணிகளை நிறைவேற்ற முன்கூடாரத்தில் மட்டுமே எப்போதும் நுழைவார்கள்.

Hebrews 9:5Hebrews 9Hebrews 9:7

King James Version (KJV)
Now when these things were thus ordained, the priests went always into the first tabernacle, accomplishing the service of God.

American Standard Version (ASV)
Now these things having been thus prepared, the priests go in continually into the first tabernacle, accomplishing the services;

Bible in Basic English (BBE)
Now while these things were in existence, the priests went into the first Tent at all times, for prayer and the making of offerings.

Darby English Bible (DBY)
Now these things being thus ordered, into the first tabernacle the priests enter at all times, accomplishing the services;

World English Bible (WEB)
Now these things having been thus prepared, the priests go in continually into the first tabernacle, accomplishing the services,

Young’s Literal Translation (YLT)
And these things having been thus prepared, into the first tabernacle, indeed, at all times the priests do go in, performing the services,

எபிரெயர் Hebrews 9:6
இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.
Now when these things were thus ordained, the priests went always into the first tabernacle, accomplishing the service of God.

ΤούτωνtoutōnTOO-tone
δὲdethay
οὕτωςhoutōsOO-tose
κατεσκευασμένωνkateskeuasmenōnka-tay-skave-ah-SMAY-none
εἰςeisees
μὲνmenmane
τὴνtēntane
πρώτηνprōtēnPROH-tane
σκηνὴνskēnēnskay-NANE
διαπαντόςdiapantosthee-ah-pahn-TOSE
εἰσίασινeisiasinees-EE-ah-seen
οἱhoioo
ἱερεῖςhiereisee-ay-REES
τὰςtastahs
λατρείαςlatreiasla-TREE-as
ἐπιτελοῦντεςepitelountesay-pee-tay-LOON-tase

இணை வசனம்

Numbers 28:3
மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

Exodus 27:21
ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.

Exodus 30:7
ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.

2 Chronicles 26:16
அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

Daniel 8:11
அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது.

Luke 1:8
அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,


Tags இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்
எபிரெயர் 9:6 Concordance எபிரெயர் 9:6 Interlinear எபிரெயர் 9:6 Image