Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 13:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 13 யோபு 13:13

யோபு 13:13
நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன் எனக்கு வருகிறது வரட்டும்.

Tamil Indian Revised Version
நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.

Tamil Easy Reading Version
“அமைதியாயிருங்கள், என்னைப் பேச விடுங்கள்! பிறகு எனக்கு நேரிடும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

திருவிவிலியம்
⁽பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்;␢ எனக்கு எது வந்தாலும் வரட்டும்.⁾

Job 13:12Job 13Job 13:14

King James Version (KJV)
Hold your peace, let me alone, that I may speak, and let come on me what will.

American Standard Version (ASV)
Hold your peace, let me alone, that I may speak; And let come on me what will.

Bible in Basic English (BBE)
Keep quiet, and let me say what is in my mind, whatever may come to me.

Darby English Bible (DBY)
Hold your peace from me, and I will speak, and let come on me what [will]!

Webster’s Bible (WBT)
Hold your peace, let me alone, that I may speak, and let come on me what will.

World English Bible (WEB)
“Be silent, leave me alone, that I may speak. Let come on me what will.

Young’s Literal Translation (YLT)
Keep silent from me, and I speak, And pass over me doth what?

யோபு Job 13:13
நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன் எனக்கு வருகிறது வரட்டும்.
Hold your peace, let me alone, that I may speak, and let come on me what will.

הַחֲרִ֣ישׁוּhaḥărîšûha-huh-REE-shoo
מִ֭מֶּנִּיmimmennîMEE-meh-nee
וַאֲדַבְּרָהwaʾădabbĕrâva-uh-da-beh-RA
אָ֑נִיʾānîAH-nee
וְיַעֲבֹ֖רwĕyaʿăbōrveh-ya-uh-VORE
עָלַ֣יʿālayah-LAI
מָֽה׃ma

இணை வசனம்

Job 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.

Job 13:5
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது எங்களுக்கு ஞானமாயிருக்கும்.

Job 6:9
தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்.

Job 7:15
அதில் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் மரணத்தையும் விரும்புகிறது.

Job 10:1
என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.

Job 21:3
நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள்.


Tags நீங்கள் மவுனமாயிருங்கள் நான் பேசுகிறேன் எனக்கு வருகிறது வரட்டும்
யோபு 13:13 Concordance யோபு 13:13 Interlinear யோபு 13:13 Image