Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 13:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 13 யோபு 13:25

யோபு 13:25
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?

Tamil Indian Revised Version
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?

Tamil Easy Reading Version
என்னை அச்சுறுத்த முயன்றுக்கொண்டிருக்கிறீரா? நான் காற்றில் பறக்கும் ஒரு இலைமட்டுமேயாவேன். ஒரு சிறிய காய்ந்த வைக்கோல் துண்டினை நீர் தாக்குகிறீர்.

திருவிவிலியம்
⁽காற்றடித்த சருகைப்␢ பறக்கடிப்பீரோ?␢ காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?⁾

Job 13:24Job 13Job 13:26

King James Version (KJV)
Wilt thou break a leaf driven to and fro? and wilt thou pursue the dry stubble?

American Standard Version (ASV)
Wilt thou harass a driven leaf? And wilt thou pursue the dry stubble?

Bible in Basic English (BBE)
Will you be hard on a leaf in flight before the wind? will you make a dry stem go more quickly on its way?

Darby English Bible (DBY)
Wilt thou terrify a driven leaf? and wilt thou pursue dry stubble?

Webster’s Bible (WBT)
Wilt thou break a leaf driven to and fro? and wilt thou pursue the dry stubble?

World English Bible (WEB)
Will you harass a driven leaf? Will you pursue the dry stubble?

Young’s Literal Translation (YLT)
A leaf driven away dost Thou terrify? And the dry stubble dost Thou pursue?

யோபு Job 13:25
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
Wilt thou break a leaf driven to and fro? and wilt thou pursue the dry stubble?

הֶעָלֶ֣הheʿāleheh-ah-LEH
נִדָּ֣ףniddāpnee-DAHF
תַּעֲר֑וֹץtaʿărôṣta-uh-ROHTS
וְאֶתwĕʾetveh-ET
קַ֖שׁqaškahsh
יָבֵ֣שׁyābēšya-VAYSH
תִּרְדֹּֽף׃tirdōpteer-DOFE

இணை வசனம்

Leviticus 26:36
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

Job 21:18
அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.

1 Samuel 24:14
இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்?

Job 14:3
ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?

Isaiah 17:13
ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.

Matthew 12:20
அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.


Tags காற்றடித்த சருகை நொறுக்குவீரோ காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ
யோபு 13:25 Concordance யோபு 13:25 Interlinear யோபு 13:25 Image