Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 14:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 14 யோபு 14:11

யோபு 14:11
தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல,

Tamil Indian Revised Version
தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல,

Tamil Easy Reading Version
நதிகள் வற்றிப்போகும்படியாகவும் கடல் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படியாக தண்ணீர் இறைத்தாலும் மனிதன் மரித்தவனாகவேகிடப்பான்.

திருவிவிலியம்
⁽ஏரியில் தண்ணீர் இல்லாது போம்;␢ ஆறும் வறண்டு காய்ந்துபோம்.⁾

Job 14:10Job 14Job 14:12

King James Version (KJV)
As the waters fail from the sea, and the flood decayeth and drieth up:

American Standard Version (ASV)
`As’ the waters fail from the sea, And the river wasteth and drieth up;

Bible in Basic English (BBE)
The waters go from a pool, and a river becomes waste and dry;

Darby English Bible (DBY)
The waters recede from the lake, and the river wasteth and drieth up:

Webster’s Bible (WBT)
As the waters fail from the sea, and the flood decayeth and drieth up:

World English Bible (WEB)
As the waters fail from the sea, And the river wastes and dries up,

Young’s Literal Translation (YLT)
Waters have gone away from a sea, And a river becometh waste and dry.

யோபு Job 14:11
தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல,
As the waters fail from the sea, and the flood decayeth and drieth up:

אָֽזְלוּʾāzĕlûAH-zeh-loo
מַ֭יִםmayimMA-yeem
מִנִּיminnîmee-NEE
יָ֑םyāmyahm
וְ֝נָהָ֗רwĕnāhārVEH-na-HAHR
יֶחֱרַ֥בyeḥĕrabyeh-hay-RAHV
וְיָבֵֽשׁ׃wĕyābēšveh-ya-VAYSH

இணை வசனம்

Isaiah 19:5
அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.

Job 6:15
என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.

Jeremiah 15:18
என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?


Tags தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல
யோபு 14:11 Concordance யோபு 14:11 Interlinear யோபு 14:11 Image