Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 14:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 14 யோபு 14:17

யோபு 14:17
என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.

Tamil Indian Revised Version
என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர்.

Tamil Easy Reading Version
நீர் என் பாவங்களை ஒரு பையில் கட்டி வைப்பீர். அதை முத்திரையிடும், அதை வீசியெறிந்துபோடும்!

திருவிவிலியம்
⁽என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்;␢ என் குற்றத்தை மூடி மறைத்தீர்.⁾

Job 14:16Job 14Job 14:18

King James Version (KJV)
My transgression is sealed up in a bag, and thou sewest up mine iniquity.

American Standard Version (ASV)
My transgression is sealed up in a bag, And thou fastenest up mine iniquity.

Bible in Basic English (BBE)
My wrongdoing is corded up in a bag, and my sin is shut up safe.

Darby English Bible (DBY)
My transgression is sealed up in a bag, and thou heapest up mine iniquity.

Webster’s Bible (WBT)
My transgression is sealed up in a bag, and thou sewest up my iniquity.

World English Bible (WEB)
My disobedience is sealed up in a bag. You fasten up my iniquity.

Young’s Literal Translation (YLT)
Sealed up in a bag `is’ my transgression, And Thou sewest up mine iniquity.

யோபு Job 14:17
என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.
My transgression is sealed up in a bag, and thou sewest up mine iniquity.

חָתֻ֣םḥātumha-TOOM
בִּצְר֣וֹרbiṣrôrbeets-RORE
פִּשְׁעִ֑יpišʿîpeesh-EE
וַ֝תִּטְפֹּ֗לwattiṭpōlVA-teet-POLE
עַלʿalal
עֲוֹנִֽי׃ʿăwōnîuh-oh-NEE

இணை வசனம்

Deuteronomy 32:34
இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?

Hosea 13:12
எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.

Job 21:19
தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்துவைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.


Tags என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்
யோபு 14:17 Concordance யோபு 14:17 Interlinear யோபு 14:17 Image