Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 18:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 18 யோபு 18:19

யோபு 18:19
அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.

Tamil Indian Revised Version
அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.

Tamil Easy Reading Version
அவனுக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருக்காது. அவன் குடும்பத்தில் எவரும் உயிரோடு விட்டு வைக்கப்படமாட்டார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்களின் இனத்தாரிடையே␢ அவர்களுக்கு வழிமரபும்␢ வழித்தோன்றலுமில்லை;␢ அவர்கள் வாழ்ந்த இடத்தில்␢ அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.⁾

Job 18:18Job 18Job 18:20

King James Version (KJV)
He shall neither have son nor nephew among his people, nor any remaining in his dwellings.

American Standard Version (ASV)
He shall have neither son nor son’s son among his people, Nor any remaining where he sojourned.

Bible in Basic English (BBE)
He has no offspring or family among his people, and in his living-place there is no one of his name.

Darby English Bible (DBY)
He hath neither son nor grandson among his people, nor any remaining in the places of his sojourn.

Webster’s Bible (WBT)
He shall neither have son nor nephew among his people, nor any remaining in his dwellings.

World English Bible (WEB)
He shall have neither son nor grandson among his people, Nor any remaining where he sojourned.

Young’s Literal Translation (YLT)
He hath no continuator, Nor successor among his people, And none is remaining in his dwellings.

யோபு Job 18:19
அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.
He shall neither have son nor nephew among his people, nor any remaining in his dwellings.

לֹ֘אlōʾloh
נִ֤יןnînneen
ל֣וֹloh
וְלֹאwĕlōʾveh-LOH
נֶ֣כֶדnekedNEH-hed
בְּעַמּ֑וֹbĕʿammôbeh-AH-moh
וְאֵ֥יןwĕʾênveh-ANE
שָׂ֝רִ֗ידśārîdSA-REED
בִּמְגוּרָֽיו׃bimgûrāywbeem-ɡoo-RAIV

இணை வசனம்

Jeremiah 22:30
இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 14:21
அவன் புத்திரர் எழும்பித் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம்பண்ணுங்கள்.

Job 1:19
வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலுமூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

Job 8:4
உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,

Job 20:26
அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான்.

Job 27:14
அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தில் திருப்தியாவதில்லை.

Job 42:13
ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.

Psalm 109:13
அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.

Isaiah 5:8
தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!


Tags அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை
யோபு 18:19 Concordance யோபு 18:19 Interlinear யோபு 18:19 Image