Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 20:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 20 யோபு 20:10

யோபு 20:10
அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.

Tamil Indian Revised Version
அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.

Tamil Easy Reading Version
அவன் ஏழைகளிடமிருந்து எடுத்ததை அத்தீயவனின் பிள்ளைகள் திரும்பக் கொடுப்பார்கள். தீயவனின் சொந்தக் கைகளே அவனது செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கும்.

திருவிவிலியம்
⁽ஏழைகளின் தயவை␢ அவர்களின் குழந்தைகள் நாடுவர்;␢ அவர்களின் கைகளே␢ அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.⁾

Job 20:9Job 20Job 20:11

King James Version (KJV)
His children shall seek to please the poor, and his hands shall restore their goods.

American Standard Version (ASV)
His children shall seek the favor of the poor, And his hands shall give back his wealth.

Bible in Basic English (BBE)
His children are hoping that the poor will be kind to them, and his hands give back his wealth.

Darby English Bible (DBY)
His children shall seek the favour of the poor, and his hands restore his wealth.

Webster’s Bible (WBT)
His children shall seek to please the poor, and his hands shall restore their goods.

World English Bible (WEB)
His children shall seek the favor of the poor. His hands shall give back his wealth.

Young’s Literal Translation (YLT)
His sons do the poor oppress, And his hands give back his wealth.

யோபு Job 20:10
அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
His children shall seek to please the poor, and his hands shall restore their goods.

בָּ֭נָיוbānāywBA-nav
יְרַצּ֣וּyĕraṣṣûyeh-RA-tsoo
דַלִּ֑יםdallîmda-LEEM
וְ֝יָדָ֗יוwĕyādāywVEH-ya-DAV
תָּשֵׁ֥בְנָהtāšēbĕnâta-SHAY-veh-na
אוֹנֽוֹ׃ʾônôoh-NOH

இணை வசனம்

Job 20:18
தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக்கொடுப்பான்; அவன் திரும்பக்கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும், அவன் களிகூராதிருப்பான்.

Job 27:16
அவன் புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,

Luke 19:8
சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

Proverbs 28:3
ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.

Proverbs 6:31
அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.

Psalm 109:10
அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.

Job 5:4
அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.

2 Samuel 12:6
அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.

Exodus 22:3
சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.

Exodus 22:1
ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன்.

Exodus 12:36
கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.

Exodus 9:2
நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்தி வைத்தாயாகில்,


Tags அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள் அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்
யோபு 20:10 Concordance யோபு 20:10 Interlinear யோபு 20:10 Image