யோபு 20:29
இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும் அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்குவரும் சுதந்தரமுமாம் என்றான்.
Tamil Indian Revised Version
இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும் என்றான்.
Tamil Easy Reading Version
தீயோருக்கு தேவன் இவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார். அவர்களுக்கு அதையே கொடுக்க தேவன் திட்டமிடுகிறார்” என்றான்.
திருவிவிலியம்
⁽இதுவே பொல்லார்க்குக்␢ கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு␢ இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.⁾
King James Version (KJV)
This is the portion of a wicked man from God, and the heritage appointed unto him by God.
American Standard Version (ASV)
This is the portion of a wicked man from God, And the heritage appointed unto him by God.
Bible in Basic English (BBE)
This is the reward of the evil man, and the heritage given to him by God.
Darby English Bible (DBY)
This is the portion of the wicked man from God, and the heritage appointed to him by ùGod.
Webster’s Bible (WBT)
This is the portion of a wicked man from God, and the heritage appointed to him by God.
World English Bible (WEB)
This is the portion of a wicked man from God, The heritage appointed to him by God.”
Young’s Literal Translation (YLT)
This `is’ the portion of a wicked man from God. And an inheritance appointed him by God.
யோபு Job 20:29
இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும் அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்குவரும் சுதந்தரமுமாம் என்றான்.
This is the portion of a wicked man from God, and the heritage appointed unto him by God.
| זֶ֤ה׀ | ze | zeh | |
| חֵֽלֶק | ḥēleq | HAY-lek | |
| אָדָ֣ם | ʾādām | ah-DAHM | |
| רָ֭שָׁע | rāšoʿ | RA-shoh | |
| מֵאֱלֹהִ֑ים | mēʾĕlōhîm | may-ay-loh-HEEM | |
| וְנַחֲלַ֖ת | wĕnaḥălat | veh-na-huh-LAHT | |
| אִמְר֣וֹ | ʾimrô | eem-ROH | |
| מֵאֵֽל׃ | mēʾēl | may-ALE |
இணை வசனம்
Job 27:13
பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
Job 31:2
அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும் உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
Job 18:21
அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.
Deuteronomy 29:20
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
Psalm 11:5
கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
Lamentations 3:38
உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
Matthew 24:51
அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
Tags இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும் அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்குவரும் சுதந்தரமுமாம் என்றான்
யோபு 20:29 Concordance யோபு 20:29 Interlinear யோபு 20:29 Image