Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 22:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 22 யோபு 22:28

யோபு 22:28
நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.

Tamil Indian Revised Version
நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.

Tamil Easy Reading Version
நீ ஏதேனும் செய்யத் தீர்மானித்தால், அது வெற்றியடையும், உனது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.

திருவிவிலியம்
⁽நீர் நினைப்பது கைகூடும்;␢ உம் வழிகள் ஒளிமயமாகும்.⁾

Job 22:27Job 22Job 22:29

King James Version (KJV)
Thou shalt also decree a thing, and it shall be established unto thee: and the light shall shine upon thy ways.

American Standard Version (ASV)
Thou shalt also decree a thing, and it shall be established unto thee; And light shall shine upon thy ways.

Bible in Basic English (BBE)
Your purposes will come about, and light will be shining on your ways.

Darby English Bible (DBY)
And thou shalt decree a thing, and it shall be established unto thee; and light shall shine upon thy ways.

Webster’s Bible (WBT)
Thou shalt also decree a thing, and it shall be established to thee: and the light shall shine upon thy ways.

World English Bible (WEB)
You shall also decree a thing, and it shall be established to you. Light shall shine on your ways.

Young’s Literal Translation (YLT)
And thou decreest a saying, And it is established to thee, And on thy ways hath light shone.

யோபு Job 22:28
நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
Thou shalt also decree a thing, and it shall be established unto thee: and the light shall shine upon thy ways.

וְֽתִגְזַרwĕtigzarVEH-teeɡ-zahr
אֹ֭מֶרʾōmerOH-mer
וְיָ֣קָםwĕyāqomveh-YA-kome
לָ֑ךְlāklahk
וְעַלwĕʿalveh-AL
דְּ֝רָכֶ֗יךָdĕrākêkāDEH-ra-HAY-ha
נָ֣גַֽהּnāgahNA-ɡa
אֽוֹר׃ʾôrore

இணை வசனம்

Matthew 21:22
மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

Psalm 20:4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

John 8:12
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

Psalm 112:4
செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மன உருக்கமும் நீதியுமுள்ளவன்.

Psalm 90:17
எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.

Isaiah 30:21
நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.

Proverbs 4:18
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

Malachi 4:2
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

Job 29:3
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.

Psalm 97:11
நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.

Lamentations 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

James 4:15
ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.


Tags நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால் அது உமக்கு நிலைவரப்படும் உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்
யோபு 22:28 Concordance யோபு 22:28 Interlinear யோபு 22:28 Image