Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 23:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 23 யோபு 23:16

யோபு 23:16
தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.

Tamil Indian Revised Version
தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கச் செய்தார்.

Tamil Easy Reading Version
தேவன் என் இருதயத்தை இளைக்கச் (சோர்வடைய) செய்கிறார், நான் என் தைரியத்தை இழக்கிறேன். சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை அஞ்சச் செய்கிறார்.

திருவிவிலியம்
⁽இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்;␢ எல்லாம் வல்லவர் என்னைக்␢ கலங்கச் செய்தார்.⁾

Job 23:15Job 23Job 23:17

King James Version (KJV)
For God maketh my heart soft, and the Almighty troubleth me:

American Standard Version (ASV)
For God hath made my heart faint, And the Almighty hath terrified me;

Bible in Basic English (BBE)
For God has made my heart feeble, and my mind is troubled before the Ruler of all.

Darby English Bible (DBY)
For ùGod hath made my heart soft, and the Almighty troubleth me;

Webster’s Bible (WBT)
For God maketh my heart soft, and the Almighty troubleth me:

World English Bible (WEB)
For God has made my heart faint. The Almighty has terrified me.

Young’s Literal Translation (YLT)
And God hath made my heart soft, And the Mighty hath troubled me.

யோபு Job 23:16
தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.
For God maketh my heart soft, and the Almighty troubleth me:

וְ֭אֵלwĕʾēlVEH-ale
הֵרַ֣ךְhērakhay-RAHK
לִבִּ֑יlibbîlee-BEE
וְ֝שַׁדַּ֗יwĕšaddayVEH-sha-DAI
הִבְהִילָֽנִי׃hibhîlānîheev-hee-LA-nee

இணை வசனம்

Job 27:2
என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,

Psalm 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

Deuteronomy 20:3
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.

Ruth 1:20
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.

Psalm 88:16
உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.

Isaiah 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

Isaiah 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.

Jeremiah 51:46
உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்திலே கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.

Joel 1:15
அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.


Tags தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார் சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்
யோபு 23:16 Concordance யோபு 23:16 Interlinear யோபு 23:16 Image