Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 24:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 24 யோபு 24:7

யோபு 24:7
குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால் வஸ்திரமில்லாமல் இராத்தங்கி,

Tamil Indian Revised Version
குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், உடையில்லாமல் இரவுதங்கி,

Tamil Easy Reading Version
இரவு முழுவதும் ஆடையின்றி ஏழைகள் தூங்க வேண்டும். குளிரிலிருந்து காப்பதற்கு அவர்களுக்குப் போர்வைகள் இல்லை.

திருவிவிலியம்
⁽ஆடையின்றி இரவில்␢ வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்;␢ வாடையில் போர்த்திக் கொள்ளப்␢ போர்வையின்றி இருக்கின்றனர்;⁾

Job 24:6Job 24Job 24:8

King James Version (KJV)
They cause the naked to lodge without clothing, that they have no covering in the cold.

American Standard Version (ASV)
They lie all night naked without clothing, And have no covering in the cold.

Bible in Basic English (BBE)
They take their rest at night without clothing, and have no cover in the cold.

Darby English Bible (DBY)
They pass the night naked without clothing, and have no covering in the cold;

Webster’s Bible (WBT)
They cause the naked to lodge without clothing, that they have no covering in the cold.

World English Bible (WEB)
They lie all night naked without clothing, And have no covering in the cold.

Young’s Literal Translation (YLT)
The naked they cause to lodge Without clothing. And there is no covering in the cold.

யோபு Job 24:7
குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால் வஸ்திரமில்லாமல் இராத்தங்கி,
They cause the naked to lodge without clothing, that they have no covering in the cold.

עָר֣וֹםʿārômah-ROME
יָ֭לִינוּyālînûYA-lee-noo
מִבְּלִ֣יmibbĕlîmee-beh-LEE
לְב֑וּשׁlĕbûšleh-VOOSH
וְאֵ֥יןwĕʾênveh-ANE
כְּ֝ס֗וּתkĕsûtKEH-SOOT
בַּקָּרָֽה׃baqqārâba-ka-RA

இணை வசனம்

Exodus 22:26
பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக.

Job 22:6
முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.

Deuteronomy 24:11
வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.

Genesis 31:40
பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.

Job 24:10
அவனை வஸ்திரமில்லாமல் நடக்கவும், பட்டினியாய் அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,

Job 31:19
ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாயிருக்கிறதையும் நான் கண்டபோது,

Proverbs 31:21
தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.

Isaiah 58:7
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

Acts 9:31
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.


Tags குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால் வஸ்திரமில்லாமல் இராத்தங்கி
யோபு 24:7 Concordance யோபு 24:7 Interlinear யோபு 24:7 Image