Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 26:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 26 யோபு 26:4

யோபு 26:4
யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?

Tamil Indian Revised Version
யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?

Tamil Easy Reading Version
இவற்றைச் சொல்ல உங்களுக்கு உதவியவர் யார்? யாருடைய ஆவி உங்களுக்கு எழுச்சியூட்டியது?

திருவிவிலியம்
⁽எவர் துணைகொண்டு␢ இயம்பினீர் இம்மொழிகளை?␢ எவர்தம் ஏவுதல்␢ உம்மிடமிருந்து வெளிப்பட்டது?⁾

Job 26:3Job 26Job 26:5

King James Version (KJV)
To whom hast thou uttered words? and whose spirit came from thee?

American Standard Version (ASV)
To whom hast thou uttered words? And whose spirit came forth from thee?

Bible in Basic English (BBE)
To whom have your words been said? and whose spirit came out from you?

Darby English Bible (DBY)
For whom hast thou uttered words? and whose spirit came from thee?

Webster’s Bible (WBT)
To whom hast thou uttered words? and whose spirit came from thee?

World English Bible (WEB)
To whom have you uttered words? Whose spirit came forth from you?

Young’s Literal Translation (YLT)
With whom hast thou declared words? And whose breath came forth from thee?

யோபு Job 26:4
யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?
To whom hast thou uttered words? and whose spirit came from thee?

אֶתʾetet
מִ֭יmee
הִגַּ֣דְתָּhiggadtāhee-ɡAHD-ta
מִלִּ֑יןmillînmee-LEEN
וְנִשְׁמַתwĕnišmatveh-neesh-MAHT
מִ֝יmee
יָצְאָ֥הyoṣʾâyohts-AH
מִמֶּֽךָּ׃mimmekkāmee-MEH-ka

இணை வசனம்

1 Kings 22:23
ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

Job 20:3
நிந்தித்தேன் என்று நான் கடிந்துகொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.

Job 32:18
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.

Ecclesiastes 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

1 Corinthians 12:3
ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

1 John 4:1
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

Revelation 16:13
அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.


Tags யாருக்கு அறிவைப் போதித்தாய் உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது
யோபு 26:4 Concordance யோபு 26:4 Interlinear யோபு 26:4 Image