Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 28:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 28 யோபு 28:2

யோபு 28:2
இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.

Tamil Indian Revised Version
இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.

Tamil Easy Reading Version
மனிதர்கள் நிலத்திலிருந்து இரும்பை வெட்டியெடுக்கிறார்கள், செம்பு பாறையிலிருந்து உருக்கி எடுக்கப்படுகிறது.

திருவிவிலியம்
⁽மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது;␢ கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.⁾

Job 28:1Job 28Job 28:3

King James Version (KJV)
Iron is taken out of the earth, and brass is molten out of the stone.

American Standard Version (ASV)
Iron is taken out of the earth, And copper is molten out of the stone.

Bible in Basic English (BBE)
Iron is taken out of the earth, and stone is changed into brass by the fire.

Darby English Bible (DBY)
Iron is taken out of the dust, and copper is molten out of the stone.

Webster’s Bible (WBT)
Iron is taken out of the earth, and brass is melted out of the stone.

World English Bible (WEB)
Iron is taken out of the earth, And copper is smelted out of the ore.

Young’s Literal Translation (YLT)
Iron from the dust is taken, And `from’ the firm stone brass.

யோபு Job 28:2
இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.
Iron is taken out of the earth, and brass is molten out of the stone.

בַּ֭רְזֶלbarzelBAHR-zel
מֵעָפָ֣רmēʿāpārmay-ah-FAHR
יֻקָּ֑חyuqqāḥyoo-KAHK
וְ֝אֶ֗בֶןwĕʾebenVEH-EH-ven
יָצ֥וּקyāṣûqya-TSOOK
נְחוּשָֽׁה׃nĕḥûšâneh-hoo-SHA

இணை வசனம்

Deuteronomy 8:9
அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.

Genesis 4:22
சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

Numbers 31:22
அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,

1 Chronicles 22:14
இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.


Tags இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும் செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்
யோபு 28:2 Concordance யோபு 28:2 Interlinear யோபு 28:2 Image