யோபு 30:29
நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.
Tamil Indian Revised Version
நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், நரிகளுக்குத் தோழனுமானேன்.
Tamil Easy Reading Version
நான் காட்டு நாய்களைப்போலவும் நெருப்புக் கோழிகளைபோலவும் தனித்தவனானேன்.
திருவிவிலியம்
⁽குள்ள நரிக்கு உடன்பிறப்பானேன்;␢ நெருப்புக் கோழிக்குத் தோழனும் ஆனேன்.⁾
King James Version (KJV)
I am a brother to dragons, and a companion to owls.
American Standard Version (ASV)
I am a brother to jackals, And a companion to ostriches.
Bible in Basic English (BBE)
I have become a brother to the jackals, and go about in the company of ostriches.
Darby English Bible (DBY)
I am become a brother to jackals, and a companion of ostriches.
Webster’s Bible (WBT)
I am a brother to dragons, and a companion to owls.
World English Bible (WEB)
I am a brother to jackals, And a companion to ostriches.
Young’s Literal Translation (YLT)
A brother I have been to dragons, And a companion to daughters of the ostrich.
யோபு Job 30:29
நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.
I am a brother to dragons, and a companion to owls.
| אָ֭ח | ʾāḥ | ak | |
| הָיִ֣יתִי | hāyîtî | ha-YEE-tee | |
| לְתַנִּ֑ים | lĕtannîm | leh-ta-NEEM | |
| וְ֝רֵ֗עַ | wĕrēaʿ | VEH-RAY-ah | |
| לִבְנ֥וֹת | libnôt | leev-NOTE | |
| יַעֲנָֽה׃ | yaʿănâ | ya-uh-NA |
இணை வசனம்
Micah 1:8
இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.
Psalm 102:6
வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
Job 17:14
அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப்பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
Psalm 44:19
எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.
Isaiah 13:21
காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.
Isaiah 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
Malachi 1:3
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும் அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.
Tags நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும் கோட்டான்களுக்குத் தோழனுமானேன்
யோபு 30:29 Concordance யோபு 30:29 Interlinear யோபு 30:29 Image