Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 31:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 31 யோபு 31:27

யோபு 31:27
என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால்,

Tamil Indian Revised Version
என் மனம் இரகசியமாக மயங்கி, என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால்,

Tamil Easy Reading Version
சூரியன் அல்லது சந்திரனை தொழுதுகொள்ளுமளவிற்கு நான் ஒருபோதும் மூடனாக இருந்ததில்லை.

திருவிவிலியம்
⁽என் உள்ளம் மறைவாக மயங்கியிருந்தால்,␢ அல்லது, என் வாயில் கை வைத்து␢ முத்தமிட்டிருந்தால்,⁾

Job 31:26Job 31Job 31:28

King James Version (KJV)
And my heart hath been secretly enticed, or my mouth hath kissed my hand:

American Standard Version (ASV)
And my heart hath been secretly enticed, And my mouth hath kissed my hand:

Bible in Basic English (BBE)
A secret feeling of worship came into my heart, and my hand gave kisses from my mouth;

Darby English Bible (DBY)
And my heart have been secretly enticed, so that my mouth kissed my hand:

Webster’s Bible (WBT)
And my heart hath been secretly enticed, or my mouth hath kissed my hand:

World English Bible (WEB)
And my heart has been secretly enticed, My hand threw a kiss from my mouth:

Young’s Literal Translation (YLT)
And my heart is enticed in secret, And my hand doth kiss my mouth,

யோபு Job 31:27
என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால்,
And my heart hath been secretly enticed, or my mouth hath kissed my hand:

וַיִּ֣פְתְּwayyipĕtva-YEE-fet
בַּסֵּ֣תֶרbassēterba-SAY-ter
לִבִּ֑יlibbîlee-BEE
וַתִּשַּׁ֖קwattiššaqva-tee-SHAHK
יָדִ֣יyādîya-DEE
לְפִֽי׃lĕpîleh-FEE

இணை வசனம்

Deuteronomy 11:16
உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

Deuteronomy 13:6
உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும் உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,

1 Kings 19:18
ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.

Psalm 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

Isaiah 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

Hosea 13:2
இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளைத் முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள்.

Romans 1:21
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

Romans 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.


Tags என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால்
யோபு 31:27 Concordance யோபு 31:27 Interlinear யோபு 31:27 Image