Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 31:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 31 யோபு 31:39

யோபு 31:39
கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,

Tamil Indian Revised Version
கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,

Tamil Easy Reading Version
நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன். ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை.

திருவிவிலியம்
⁽விலைகொடாமல்␢ அதன் விளைச்சலை உண்டிருந்தால்,␢ அதன் உரிமையாளரின்␢ உயிரைப் போக்கியிருந்தால்,⁾

Job 31:38Job 31Job 31:40

King James Version (KJV)
If I have eaten the fruits thereof without money, or have caused the owners thereof to lose their life:

American Standard Version (ASV)
If I have eaten the fruits thereof without money, Or have caused the owners thereof to lose their life:

Bible in Basic English (BBE)
If I have taken its produce without payment, causing the death of its owners;

Darby English Bible (DBY)
If I have eaten the fruits thereof without money, and have tormented to death the souls of its owners:

Webster’s Bible (WBT)
If I have eaten the fruits of it without money, or have caused its owners to lose their life:

World English Bible (WEB)
If I have eaten the fruits of it without money, Or have caused the owners of it to lose their life:

Young’s Literal Translation (YLT)
If its strength I consumed without money, And the life of its possessors, I have caused to breathe out,

யோபு Job 31:39
கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,
If I have eaten the fruits thereof without money, or have caused the owners thereof to lose their life:

אִםʾimeem
כֹּ֭חָהּkōḥohKOH-hoh
אָכַ֣לְתִּיʾākaltîah-HAHL-tee
בְלִיbĕlîveh-LEE
כָ֑סֶףkāsepHA-sef
וְנֶ֖פֶשׁwĕnepešveh-NEH-fesh
בְּעָלֶ֣יהָbĕʿālêhābeh-ah-LAY-ha
הִפָּֽחְתִּי׃hippāḥĕttîhee-PA-heh-tee

இணை வசனம்

1 Kings 21:19
நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

James 5:4
இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.

Genesis 4:12
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

1 Kings 21:13
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,

Proverbs 1:19
பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.

Isaiah 26:21
இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.

Ezekiel 22:6
இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள்.

Ezekiel 22:12
இரத்தந்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


Tags கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்
யோபு 31:39 Concordance யோபு 31:39 Interlinear யோபு 31:39 Image