யோபு 32:3
கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
Tamil Indian Revised Version
கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று நண்பர்களுக்கும் கிடைக்காதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று முடிவு செய்ததால், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது.
Tamil Easy Reading Version
யோபுவின் நண்பர்கள் மூவரிடமும் எலிகூ கோபங்கொண்டான். ஏனெனில், யோபுவின் கேள்விகளுக்கு அம்மூவரும் பதில் கூற முடியவில்லை. யோபு தவறு செய்தானென அவர்களால் நிறுவமுடியவில்லை.
திருவிவிலியம்
யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.
King James Version (KJV)
Also against his three friends was his wrath kindled, because they had found no answer, and yet had condemned Job.
American Standard Version (ASV)
Also against his three friends was his wrath kindled, because they had found no answer, and yet had condemned Job.
Bible in Basic English (BBE)
And he was angry with his three friends, because they had been unable to give him an answer, and had not made Job’s sin clear.
Darby English Bible (DBY)
and against his three friends was his anger kindled, because they found no answer, and [yet] condemned Job.
Webster’s Bible (WBT)
Also against his three friends was his wrath kindled, because they had found no answer, and yet had condemned Job.
World English Bible (WEB)
Also his wrath was kindled against his three friends, because they had found no answer, and yet had condemned Job.
Young’s Literal Translation (YLT)
and against his three friends hath his anger burned, because that they have not found an answer, and condemn Job.
யோபு Job 32:3
கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
Also against his three friends was his wrath kindled, because they had found no answer, and yet had condemned Job.
| וּבִשְׁלֹ֣שֶׁת | ûbišlōšet | oo-veesh-LOH-shet | |
| רֵעָיו֮ | rēʿāyw | ray-av | |
| חָרָ֪ה | ḥārâ | ha-RA | |
| אַ֫פּ֥וֹ | ʾappô | AH-poh | |
| עַ֤ל | ʿal | al | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| לֹא | lōʾ | loh | |
| מָצְא֣וּ | moṣʾû | mohts-OO | |
| מַעֲנֶ֑ה | maʿăne | ma-uh-NEH | |
| וַ֝יַּרְשִׁ֗יעוּ | wayyaršîʿû | VA-yahr-SHEE-oo | |
| אֶת | ʾet | et | |
| אִיּֽוֹב׃ | ʾiyyôb | ee-yove |
இணை வசனம்
Job 8:6
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
Job 22:5
உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
Job 15:34
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
Job 24:25
அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.
Job 25:2
அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
Job 26:2
திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?
Job 32:1
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
Acts 24:5
என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகமெழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
Acts 24:13
இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.
Tags கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும் அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம் அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது
யோபு 32:3 Concordance யோபு 32:3 Interlinear யோபு 32:3 Image