Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 34:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 34 யோபு 34:16

யோபு 34:16
உமக்கு உணர்விருந்தால் இதைக்கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.

Tamil Indian Revised Version
உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்.

Tamil Easy Reading Version
“நீங்கள் ஞானிகளாயிருந்தால், நான் சொல்வதற்குச் செவிகொடுப்பீர்கள்.

திருவிவிலியம்
⁽உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்;␢ என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.⁾

Job 34:15Job 34Job 34:17

King James Version (KJV)
If now thou hast understanding, hear this: hearken to the voice of my words.

American Standard Version (ASV)
If now `thou hast’ understanding, hear this: Hearken to the voice of my words.

Bible in Basic English (BBE)
If you are wise, take note of this; give ear to the voice of my words.

Darby English Bible (DBY)
If now [thou hast] understanding, hear this: give ear to the voice of my words!

Webster’s Bible (WBT)
If now thou hast understanding, hear this: hearken to the voice of my words.

World English Bible (WEB)
“If now you have understanding, hear this. Listen to the voice of my words.

Young’s Literal Translation (YLT)
And if `there is’ understanding, hear this, Give ear to the voice of my words.

யோபு Job 34:16
உமக்கு உணர்விருந்தால் இதைக்கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.
If now thou hast understanding, hear this: hearken to the voice of my words.

וְאִםwĕʾimveh-EEM
בִּ֥ינָהbînâBEE-na
שִׁמְעָהšimʿâsheem-AH
זֹּ֑אתzōtzote
הַ֝אֲזִ֗ינָהhaʾăzînâHA-uh-ZEE-na
לְק֣וֹלlĕqôlleh-KOLE
מִלָּֽי׃millāymee-LAI

இணை வசனம்

Job 12:3
உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழந்தவனல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?

Job 13:2
நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.


Tags உமக்கு உணர்விருந்தால் இதைக்கேளும் என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்
யோபு 34:16 Concordance யோபு 34:16 Interlinear யோபு 34:16 Image