யோபு 34:17
நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
Tamil Indian Revised Version
நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
Tamil Easy Reading Version
ஒருவன் நியாயஞ்செய்வதை வெறுத்தால், அவன் அரசனாக இருக்கமுடியாது. யோபுவே, தேவன் வல்லவரும் நல்லவருமானவர். அவரைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
திருவிவிலியம்
⁽உண்மையில், நீதியை வெறுப்பவரால்␢ ஆட்சி செய்ய இயலுமா?␢ வாய்மையும் வல்லமையும் உடையவரை␢ நீர் பழிப்பீரோ?⁾
King James Version (KJV)
Shall even he that hateth right govern? and wilt thou condemn him that is most just?
American Standard Version (ASV)
Shall even one that hateth justice govern? And wilt thou condemn him that is righteous `and’ mighty?-
Bible in Basic English (BBE)
How may a hater of right be a ruler? and will you say that the upright Ruler of all is evil?
Darby English Bible (DBY)
Should he that hateth right indeed govern? and wilt thou condemn the All-just?
Webster’s Bible (WBT)
Shall even he that hateth right govern? and wilt thou condemn him that is most just?
World English Bible (WEB)
Shall even one who hates justice govern? Will you condemn him who is righteous and mighty?–
Young’s Literal Translation (YLT)
Yea, doth one hating justice govern? Or the Most Just dost thou condemn?
யோபு Job 34:17
நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
Shall even he that hateth right govern? and wilt thou condemn him that is most just?
| הַאַ֬ף | haʾap | ha-AF | |
| שׂוֹנֵ֣א | śônēʾ | soh-NAY | |
| מִשְׁפָּ֣ט | mišpāṭ | meesh-PAHT | |
| יַחֲב֑וֹשׁ | yaḥăbôš | ya-huh-VOHSH | |
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| צַדִּ֖יק | ṣaddîq | tsa-DEEK | |
| כַּבִּ֣יר | kabbîr | ka-BEER | |
| תַּרְשִֽׁיעַ׃ | taršîaʿ | tahr-SHEE-ah |
இணை வசனம்
2 Samuel 23:3
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.
Job 40:8
நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
Genesis 18:25
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
2 Samuel 19:21
அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
Job 1:22
இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
Romans 3:5
நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
Romans 9:14
ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
Tags நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ
யோபு 34:17 Concordance யோபு 34:17 Interlinear யோபு 34:17 Image