Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 34:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 34 யோபு 34:21

யோபு 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

Tamil Indian Revised Version
அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

Tamil Easy Reading Version
“ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவன் வைக்கிற ஒவ்வோர் அடியையும் தேவன் அறிகிறார்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், அவரின் விழிகள்␢ மனிதரின் வழிகள்மேல் உள்ளன;␢ அவர்களின் அடிச்சுவடுகளை␢ அவர் காண்கிறார்.⁾

Job 34:20Job 34Job 34:22

King James Version (KJV)
For his eyes are upon the ways of man, and he seeth all his goings.

American Standard Version (ASV)
For his eyes are upon the ways of a man, And he seeth all his goings.

Bible in Basic English (BBE)
For his eyes are on the ways of a man, and he sees all his steps.

Darby English Bible (DBY)
For his eyes are upon the ways of man, and he seeth all his steps.

Webster’s Bible (WBT)
For his eyes are upon the ways of man, and he seeth all his goings.

World English Bible (WEB)
“For his eyes are on the ways of a man, He sees all his goings.

Young’s Literal Translation (YLT)
For His eyes `are’ on the ways of each, And all his steps He doth see.

யோபு Job 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
For his eyes are upon the ways of man, and he seeth all his goings.

כִּיkee
עֵ֭ינָיוʿênāywA-nav
עַלʿalal
דַּרְכֵיdarkêdahr-HAY
אִ֑ישׁʾîšeesh
וְֽכָלwĕkolVEH-hole
צְעָדָ֥יוṣĕʿādāywtseh-ah-DAV
יִרְאֶֽה׃yirʾeyeer-EH

இணை வசனம்

Proverbs 15:3
கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.

Job 31:4
அவர் என் வழிகளைப் பார்த்து என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?

Proverbs 5:21
மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

Jeremiah 16:17
என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

Jeremiah 32:19
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.

Jeremiah 17:10
கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

Psalm 139:23
தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

Psalm 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

2 Chronicles 16:9
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

Genesis 16:13
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் என்னிடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

Amos 9:8
கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்
யோபு 34:21 Concordance யோபு 34:21 Interlinear யோபு 34:21 Image