யோபு 34:3
வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
Tamil Indian Revised Version
வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
Tamil Easy Reading Version
உங்கள் நாவு, அது தொடுகிற உணவை ருசிக்கிறது. உங்களது காது, அது கேட்கிறவார்த்தைகளைச் சோதிக்கிறது.
திருவிவிலியம்
⁽நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல,␢ காது சொற்களைப் பகுத்துணர்கின்றது.⁾
King James Version (KJV)
For the ear trieth words, as the mouth tasteth meat.
American Standard Version (ASV)
For the ear trieth words, As the palate tasteth food.
Bible in Basic English (BBE)
For words are tested by the ear, as food is tasted by the mouth.
Darby English Bible (DBY)
For the ear trieth words, as the palate tasteth food.
Webster’s Bible (WBT)
For the ear trieth words, as the mouth tasteth food.
World English Bible (WEB)
For the ear tries words, As the palate tastes food.
Young’s Literal Translation (YLT)
For the ear doth try words, And the palate tasteth to eat.
யோபு Job 34:3
வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்Ϊார்க்கும்.
For the ear trieth words, as the mouth tasteth meat.
| כִּי | kî | kee | |
| אֹ֭זֶן | ʾōzen | OH-zen | |
| מִלִּ֣ין | millîn | mee-LEEN | |
| תִּבְחָ֑ן | tibḥān | teev-HAHN | |
| וְ֝חֵ֗ךְ | wĕḥēk | VEH-HAKE | |
| יִטְעַ֥ם | yiṭʿam | yeet-AM | |
| לֶאֱכֹֽל׃ | leʾĕkōl | leh-ay-HOLE |
இணை வசனம்
Job 12:11
வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
1 Corinthians 2:15
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
Job 6:30
என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?
Job 31:30
அவன் ஜீவனுக்குச் சாபத்தைக்கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
Job 33:2
இதோ, என் வாயை இப்போது திறந்தேன், என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
Hebrews 5:14
பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
Tags வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்Ϊார்க்கும்
யோபு 34:3 Concordance யோபு 34:3 Interlinear யோபு 34:3 Image