Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 34:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 34 யோபு 34:7

யோபு 34:7
யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,

Tamil Indian Revised Version
யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து,

Tamil Easy Reading Version
“யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா? நீங்கள் அவமானப்படுத்தினால் யோபு அதைப் பொருட்படுத்துவதில்லை.

திருவிவிலியம்
⁽யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்?␢ நீர்குடிப்பதுபோல்␢ அவர் இறைவனை இகழ்கின்றார்;⁾

Job 34:6Job 34Job 34:8

King James Version (KJV)
What man is like Job, who drinketh up scorning like water?

American Standard Version (ASV)
What man is like Job, Who drinketh up scoffing like water,

Bible in Basic English (BBE)
What man is like Job, a man who freely makes sport of God,

Darby English Bible (DBY)
What man is like Job? he drinketh up scorning like water,

Webster’s Bible (WBT)
What man is like Job, who drinketh up scorning like water?

World English Bible (WEB)
What man is like Job, Who drinks scorn like water,

Young’s Literal Translation (YLT)
Who `is’ a man like Job? He drinketh scoffing like water,

யோபு Job 34:7
யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,
What man is like Job, who drinketh up scorning like water?

מִיmee
גֶ֥בֶרgeberɡEH-ver
כְּאִיּ֑וֹבkĕʾiyyôbkeh-EE-yove
יִֽשְׁתֶּהyišĕtteYEE-sheh-teh
לַּ֥עַגlaʿagLA-aɡ
כַּמָּֽיִם׃kammāyimka-MA-yeem

இணை வசனம்

Job 15:16
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

Deuteronomy 29:19
அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார்.

Proverbs 4:17
அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.


Tags யோபைப்போலவே பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து
யோபு 34:7 Concordance யோபு 34:7 Interlinear யோபு 34:7 Image