Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 39:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 39 யோபு 39:13

யோபு 39:13
தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?

Tamil Indian Revised Version
தீக்குருவிகள் தங்கள் இறக்கைகளை அடித்து ஓடுகிற ஓட்டம், நாரை தன் இறக்கைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?

Tamil Easy Reading Version
“தீக்கோழி வியப்புற்று அதன் சிறகுகளை அடிக்கும். ஆனால் தீக்‌கோழியால் பறக்க முடியாது, தீக்கோழியின் சிறகுகள் கொக்கின் சிறகுகளைப் போன்றவை அல்ல.

திருவிவிலியம்
⁽தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்;␢ ஆனால், அதன் இறக்கையிலும்␢ சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?⁾

Job 39:12Job 39Job 39:14

King James Version (KJV)
Gavest thou the goodly wings unto the peacocks? or wings and feathers unto the ostrich?

American Standard Version (ASV)
The wings of the ostrich wave proudly; `But’ are they the pinions and plumage of love?

Bible in Basic English (BBE)
Will he be pulling your plough with cords, turning up the valleys after you?

Darby English Bible (DBY)
The wing of the ostrich beats joyously — But is it the stork’s pinion and plumage?

Webster’s Bible (WBT)
Canst thou bind the unicorn with his band in the furrow? or will he harrow the valleys after thee?

World English Bible (WEB)
“The wings of the ostrich wave proudly; But are they the feathers and plumage of love?

Young’s Literal Translation (YLT)
The wing of the rattling ones exulteth, Whether the pinion of the ostrich or hawk.

யோபு Job 39:13
தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?
Gavest thou the goodly wings unto the peacocks? or wings and feathers unto the ostrich?

כְּנַףkĕnapkeh-NAHF
רְנָנִ֥יםrĕnānîmreh-na-NEEM
נֶעֱלָ֑סָהneʿĕlāsâneh-ay-LA-sa
אִםʾimeem
אֶ֝בְרָ֗הʾebrâEV-RA
חֲסִידָ֥הḥăsîdâhuh-see-DA
וְנֹצָֽה׃wĕnōṣâveh-noh-TSA

இணை வசனம்

Jeremiah 8:7
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

Zechariah 5:9
அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.

Leviticus 11:19
கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலும் ஆகிய இவைகளே.

1 Kings 10:22
ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

2 Chronicles 9:21
ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

Job 30:29
நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.

Psalm 104:17
அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.


Tags தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம் நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ
யோபு 39:13 Concordance யோபு 39:13 Interlinear யோபு 39:13 Image