Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 39:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 39 யோபு 39:21

யோபு 39:21
அது தரையிலே தாளடித்து, தன்பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும்.

Tamil Indian Revised Version
அது தரையிலே உதைத்து, தன் பலத்தில் மகிழ்ந்து, ஆயுதங்களை அணிந்தவருக்கு எதிராகப் புறப்படும்.

Tamil Easy Reading Version
குதிரை அதன் மிகுந்த வலிமையால் சந்தோஷப்படும். அது பூமியைத் தன் பாதங்களால் கீறி, விரைந்து போருக்கென ஓடி நுழையும்.

திருவிவிலியம்
⁽அது மண்ணைப் பறிக்கும்;␢ தன் வலிமையில் மகிழும்␢ போர்க்களத்தைச் சந்திக்கப்␢ புறப்பட்டுச் செல்லும்.⁾

Job 39:20Job 39Job 39:22

King James Version (KJV)
He paweth in the valley, and rejoiceth in his strength: he goeth on to meet the armed men.

American Standard Version (ASV)
He paweth in the valley, and rejoiceth in his strength: He goeth out to meet the armed men.

Bible in Basic English (BBE)
When she is shaking her wings on high, she makes sport of the horse and of him who is seated on him.

Darby English Bible (DBY)
He paweth in the valley, and rejoiceth in [his] strength; he goeth forth to meet the armed host.

Webster’s Bible (WBT)
When she lifteth herself on high, she scorneth the horse and his rider.

World English Bible (WEB)
He paws in the valley, and rejoices in his strength: He goes out to meet the armed men.

Young’s Literal Translation (YLT)
They dig in a valley, and he rejoiceth in power, He goeth forth to meet the armour.

யோபு Job 39:21
அது தரையிலே தாளடித்து, தன்பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும்.
He paweth in the valley, and rejoiceth in his strength: he goeth on to meet the armed men.

יַחְפְּר֣וּyaḥpĕrûyahk-peh-ROO
בָ֭עֵמֶקbāʿēmeqVA-ay-mek
וְיָשִׂ֣ישׂwĕyāśîśveh-ya-SEES
בְּכֹ֑חַbĕkōaḥbeh-HOH-ak
יֵ֝צֵ֗אyēṣēʾYAY-TSAY
לִקְרַאתliqratleek-RAHT
נָֽשֶׁק׃nāšeqNA-shek

இணை வசனம்

Jeremiah 8:6
நான் கவனித்துக் கேட்டேன், அவர்கள் யதார்த்தம் பேசவில்லை; என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை; யுத்தத்துக்குள் பாய்கிற குதிரையைப்போல அவரவர் வேகமாய் ஓடிப்போனார்கள்.

Judges 5:22
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள்; பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.

1 Samuel 17:4
அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.

1 Samuel 17:42
பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.

Psalm 19:5
அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.

Proverbs 21:31
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

Jeremiah 9:23
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;


Tags அது தரையிலே தாளடித்து தன்பலத்தில் களித்து ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும்
யோபு 39:21 Concordance யோபு 39:21 Interlinear யோபு 39:21 Image