Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 4:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 4 யோபு 4:21

யோபு 4:21
அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்கள் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன. அந்த ஜனங்கள் ஞானமின்றி மடிகிறார்கள்.’

திருவிவிலியம்
⁽அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட,␢ அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?⁾

Job 4:20Job 4

King James Version (KJV)
Doth not their excellency which is in them go away? they die, even without wisdom.

American Standard Version (ASV)
Is not their tent-cord plucked up within them? They die, and that without wisdom.

Bible in Basic English (BBE)
If their tent-cord is pulled up, do they not come to an end, and without wisdom?

Darby English Bible (DBY)
Is not their tent-cord torn away in them? they die, and without wisdom.

Webster’s Bible (WBT)
Doth not their excellence which is in them depart? they die, even without wisdom.

World English Bible (WEB)
Isn’t their tent-cord plucked up within them? They die, and that without wisdom.’

Young’s Literal Translation (YLT)
Hath not their excellency been removed with them? They die, and not in wisdom!

யோபு Job 4:21
அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்கள் என்று சொன்னான்.
Doth not their excellency which is in them go away? they die, even without wisdom.

הֲלֹֽאhălōʾhuh-LOH
נִסַּ֣עnissaʿnee-SA
יִתְרָ֣םyitrāmyeet-RAHM
בָּ֑םbāmbahm
יָ֝מ֗וּתוּyāmûtûYA-MOO-too
וְלֹ֣אwĕlōʾveh-LOH
בְחָכְמָֽה׃bĕḥokmâveh-hoke-MA

இணை வசனம்

Job 36:12
அடங்கார்களாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.

Luke 16:22
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.

Job 8:22
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.

James 1:11
சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.

Luke 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

Isaiah 14:16
உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்துச் சிந்தித்து இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,

Isaiah 2:22
நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.

Psalm 146:3
பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.

Psalm 49:20
கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

Psalm 49:14
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

Psalm 39:11
அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)

Psalm 39:5
இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

Job 18:21
அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.


Tags அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ ஞானமடையாமல் சாகிறார்கள் என்று சொன்னான்
யோபு 4:21 Concordance யோபு 4:21 Interlinear யோபு 4:21 Image