யோபு 5:1
இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்.
Tamil Indian Revised Version
இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
Tamil Easy Reading Version
“யோபுவே, விரும்பினால் கூப்பிடு, ஆனால் யாரும் பதில் தரமாட்டார்கள்! நீ எந்த தேவதூதனிடம் திரும்பி பார்ப்பீர்?
திருவிவிலியம்
⁽இப்போது கூப்பிட்டுப்பாரும்!␢ யார் உமக்குப் பதிலுரைப்பார்?␢ எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?⁾
King James Version (KJV)
Call now, if there be any that will answer thee; and to which of the saints wilt thou turn?
American Standard Version (ASV)
Call now; is there any that will answer thee? And to which of the holy ones wilt thou turn?
Bible in Basic English (BBE)
Give now a cry for help; is there anyone who will give you an answer? and to which of the holy ones will you make your prayer?
Darby English Bible (DBY)
Call, I pray thee! Is there any that answereth thee? and to which of the holy ones wilt thou turn?
Webster’s Bible (WBT)
Call now, if there is any that will answer thee; and to which of the saints wilt thou turn?
World English Bible (WEB)
“Call now; is there any who will answer you? To which of the holy ones will you turn?
Young’s Literal Translation (YLT)
Pray, call, is there any to answer thee? And unto which of the holy ones dost thou turn?
யோபு Job 5:1
இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்.
Call now, if there be any that will answer thee; and to which of the saints wilt thou turn?
| קְֽרָא | qĕrāʾ | KEH-ra | |
| נָ֭א | nāʾ | na | |
| הֲיֵ֣שׁ | hăyēš | huh-YAYSH | |
| עוֹנֶ֑ךָּ | ʿônekkā | oh-NEH-ka | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| מִ֖י | mî | mee | |
| מִקְּדֹשִׁ֣ים | miqqĕdōšîm | mee-keh-doh-SHEEM | |
| תִּפְנֶֽה׃ | tipne | teef-NEH |
இணை வசனம்
Job 15:15
இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Hebrews 12:1
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
Ephesians 1:1
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
Isaiah 41:21
உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.
Isaiah 41:1
தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.
Psalm 106:16
பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
Psalm 16:3
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும், வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.
Job 15:8
நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?
Job 4:18
கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே.
Deuteronomy 33:2
கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
Tags இப்போது கூப்பிடும் உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம் பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்
யோபு 5:1 Concordance யோபு 5:1 Interlinear யோபு 5:1 Image