Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 5:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 5 யோபு 5:25

யோபு 5:25
உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.

Tamil Indian Revised Version
உம்முடைய சந்ததி பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

Tamil Easy Reading Version
உனக்குப் பல குழந்ததைகள் பிறப்பார்கள். அவர்கள் பூமியின் புற்களைப்போன்று பலராவார்கள்.

திருவிவிலியம்
⁽உமது வித்து பெருகுவதையும்,␢ உமது வழிமரபினர் நிலத்துப்␢ புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.⁾

Job 5:24Job 5Job 5:26

King James Version (KJV)
Thou shalt know also that thy seed shall be great, and thine offspring as the grass of the earth.

American Standard Version (ASV)
Thou shalt know also that thy seed shall be great, And thine offspring as the grass of the earth.

Bible in Basic English (BBE)
You will be certain that your seed will be great, and your offspring like the plants of the earth.

Darby English Bible (DBY)
And thou shalt know that thy seed is numerous, and thine offspring as the herb of the earth.

Webster’s Bible (WBT)
Thou shalt know also that thy seed will be great, and thy offspring as the grass of the earth.

World English Bible (WEB)
You shall know also that your seed shall be great, Your offspring as the grass of the earth.

Young’s Literal Translation (YLT)
And hast known that numerous `is’ Thy seed, And thine offspring as the herb of the earth;

யோபு Job 5:25
உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
Thou shalt know also that thy seed shall be great, and thine offspring as the grass of the earth.

וְֽ֭יָדַעְתָּwĕyādaʿtāVEH-ya-da-ta
כִּֽיkee
רַ֣בrabrahv
זַרְעֶ֑ךָzarʿekāzahr-EH-ha
וְ֝צֶֽאֱצָאֶ֗יךָwĕṣeʾĕṣāʾêkāVEH-tseh-ay-tsa-A-ha
כְּעֵ֣שֶׂבkĕʿēśebkeh-A-sev
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Psalm 112:2
அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.

Psalm 72:16
பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.

Genesis 15:5
அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.

Leviticus 26:9
நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.

Deuteronomy 28:4
உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

Job 42:13
ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.

Psalm 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

Psalm 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

Isaiah 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.


Tags உம்முடைய சந்தானம் பெருகி உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்
யோபு 5:25 Concordance யோபு 5:25 Interlinear யோபு 5:25 Image