யோபு 5:26
தானியம் ஏற்றகாலத்திலே அம்பராத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
Tamil Indian Revised Version
தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
Tamil Easy Reading Version
அறுவடைக்காலம் வரைக்கும் வளரும் கோதுமையைப்போல் நீர் இருப்பீர். ஆம், நீர் முதிர் வயதுவரைக்கும் வாழ்வீர்.
திருவிவிலியம்
⁽பழுத்த வயதில் தளர்வின்றிக்␢ கல்லறை செல்வீர்,␢ பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.⁾
King James Version (KJV)
Thou shalt come to thy grave in a full age, like as a shock of corn cometh in in his season.
American Standard Version (ASV)
Thou shalt come to thy grave in a full age, Like as a shock of grain cometh in in its season.
Bible in Basic English (BBE)
You will come to your last resting-place in full strength, as the grain is taken up to the crushing-floor in its time.
Darby English Bible (DBY)
Thou shalt come to the grave in a ripe age, as a shock of corn is brought in in its season.
Webster’s Bible (WBT)
Thou shalt come to thy grave in a full age, as a shock of corn cometh in in its season.
World English Bible (WEB)
You shall come to your grave in a full age, Like a shock of grain comes in its season.
Young’s Literal Translation (YLT)
Thou comest in full age unto the grave, As the going up of a stalk in its season.
யோபு Job 5:26
தானியம் ஏற்றகாலத்திலே அம்பராத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
Thou shalt come to thy grave in a full age, like as a shock of corn cometh in in his season.
| תָּב֣וֹא | tābôʾ | ta-VOH | |
| בְכֶ֣לַח | bĕkelaḥ | veh-HEH-lahk | |
| אֱלֵי | ʾĕlê | ay-LAY | |
| קָ֑בֶר | qāber | KA-ver | |
| כַּֽעֲל֖וֹת | kaʿălôt | ka-uh-LOTE | |
| גָּדִ֣ישׁ | gādîš | ɡa-DEESH | |
| בְּעִתּֽוֹ׃ | bĕʿittô | beh-ee-toh |
இணை வசனம்
Genesis 15:15
நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
Proverbs 9:11
என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
Proverbs 10:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
Genesis 25:8
பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
Job 42:16
இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
Psalm 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
Tags தானியம் ஏற்றகாலத்திலே அம்பராத்தில் சேருகிறதுபோல முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்
யோபு 5:26 Concordance யோபு 5:26 Interlinear யோபு 5:26 Image