யோபு 6:23
அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிகாரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
Tamil Indian Revised Version
அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள், கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
Tamil Easy Reading Version
‘பகைவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்! கொடியோரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!’ என்று நான் உங்களிடத்தில் கூறினேனா?
திருவிவிலியம்
⁽எதிரியின் கையினின்று␢ என்னைக் காப்பாற்றும் என்றோ,␢ கொடியவர் பிடியினின்று␢ என்னை மீட்டருளும் என்றோ␢ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?⁾
King James Version (KJV)
Or, Deliver me from the enemy’s hand? or, Redeem me from the hand of the mighty?
American Standard Version (ASV)
Or, Deliver me from the adversary’s hand? Or, Redeem me from the hand of the oppressors?
Bible in Basic English (BBE)
Or, Get me out of the power of my hater? or, Give money so that I may be free from the power of the cruel ones?
Darby English Bible (DBY)
Or, rescue me from the hand of the oppressor, and redeem me from the hand of the violent?
Webster’s Bible (WBT)
Or, Deliver me from the enemy’s hand? or, Redeem me from the hand of the mighty?
World English Bible (WEB)
Or, ‘Deliver me from the adversary’s hand?’ Or, ‘Redeem me from the hand of the oppressors?’
Young’s Literal Translation (YLT)
And, Deliver me from the hand of an adversary? And, From the hand of terrible ones ransom me?
யோபு Job 6:23
அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிகாரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
Or, Deliver me from the enemy's hand? or, Redeem me from the hand of the mighty?
| וּמַלְּט֥וּנִי | ûmallĕṭûnî | oo-ma-leh-TOO-nee | |
| מִיַּד | miyyad | mee-YAHD | |
| צָ֑ר | ṣār | tsahr | |
| וּמִיַּ֖ד | ûmiyyad | oo-mee-YAHD | |
| עָֽרִיצִ֣ים | ʿārîṣîm | ah-ree-TSEEM | |
| תִּפְדּֽוּנִי׃ | tipdûnî | teef-DOO-nee |
இணை வசனம்
Leviticus 25:48
அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.
Nehemiah 5:8
அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.
Job 5:20
பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
Psalm 49:7
ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
Psalm 49:15
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)
Psalm 107:2
கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
Jeremiah 15:21
நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.
Tags அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள் வல்லடிகாரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ
யோபு 6:23 Concordance யோபு 6:23 Interlinear யோபு 6:23 Image