யோபு 8:2
நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்.
Tamil Indian Revised Version
நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?
Tamil Easy Reading Version
“எத்தனை காலம் இவ்வாறு பேசுவீர்? பலத்த காற்றைப்போன்று உமது சொற்கள் வெளிப்படுகின்றன.
திருவிவிலியம்
⁽எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்?␢ உம் வாய்ச்சொற்கள்␢ புயல்காற்றைப் போல் இருக்கின்றன.⁾
King James Version (KJV)
How long wilt thou speak these things? and how long shall the words of thy mouth be like a strong wind?
American Standard Version (ASV)
How long wilt thou speak these things? And `how long’ shall the words of thy mouth be `like’ a mighty wind?
Bible in Basic English (BBE)
How long will you say these things, and how long will the words of your mouth be like a strong wind?
Darby English Bible (DBY)
How long wilt thou speak these things? and the words of thy mouth be a strong wind?
Webster’s Bible (WBT)
How long wilt thou speak these things? and how long shall the words of thy mouth be like a strong wind?
World English Bible (WEB)
“How long will you speak these things? Shall the words of your mouth be a mighty wind?
Young’s Literal Translation (YLT)
Till when dost thou speak these things? And a strong wind — sayings of thy mouth?
யோபு Job 8:2
நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்.
How long wilt thou speak these things? and how long shall the words of thy mouth be like a strong wind?
| עַד | ʿad | ad | |
| אָ֥ן | ʾān | an | |
| תְּמַלֶּל | tĕmallel | teh-ma-LEL | |
| אֵ֑לֶּה | ʾēlle | A-leh | |
| וְר֥וּחַ | wĕrûaḥ | veh-ROO-ak | |
| כַּ֝בִּ֗יר | kabbîr | KA-BEER | |
| אִמְרֵי | ʾimrê | eem-RAY | |
| פִֽיךָ׃ | pîkā | FEE-ha |
இணை வசனம்
Job 6:26
கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்கள்.
Job 15:2
ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
1 Kings 19:11
அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.
Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
Job 19:2
நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
Job 18:2
நீங்கள் எந்தமட்டும் பேச்சை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
Job 16:3
காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
Job 11:2
ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?
Job 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
Job 6:9
தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்.
Exodus 10:7
அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.
Exodus 10:3
அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.
Tags நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர் எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்
யோபு 8:2 Concordance யோபு 8:2 Interlinear யோபு 8:2 Image