யோபு 8:22
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
Tamil Indian Revised Version
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் உனது பகைவர்கள் வெட்கத்தை ஆடையாக அணிந்துகொள்வார்கள். தீய ஜனங்களின் வீடுகள் அழிக்கப்படும்” என்றான்.
திருவிவிலியம்
⁽உம்மைப் பகைப்பவர்␢ வெட்கத்தால் உடுத்தப்படுவர்;␢ தீயோர் கூடாரம் இல்லாது போகும்.⁾
King James Version (KJV)
They that hate thee shall be clothed with shame; and the dwelling place of the wicked shall come to nought.
American Standard Version (ASV)
They that hate thee shall be clothed with shame; And the tent of the wicked shall be no more.
Bible in Basic English (BBE)
Your haters will be clothed with shame, and the tent of the sinner will not be seen again.
Darby English Bible (DBY)
They that hate thee shall be clothed with shame, and the tent of the wicked be no more.
Webster’s Bible (WBT)
They that hate thee shall be clothed with shame; and the dwelling place of the wicked shall come to naught.
World English Bible (WEB)
Those who hate you shall be clothed with shame. The tent of the wicked shall be no more.”
Young’s Literal Translation (YLT)
Those hating thee do put on shame, And the tent of the wicked is not!
யோபு Job 8:22
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
They that hate thee shall be clothed with shame; and the dwelling place of the wicked shall come to nought.
| שֹׂנְאֶ֥יךָ | śōnĕʾêkā | soh-neh-A-ha | |
| יִלְבְּשׁוּ | yilbĕšû | yeel-beh-SHOO | |
| בֹ֑שֶׁת | bōšet | VOH-shet | |
| וְאֹ֖הֶל | wĕʾōhel | veh-OH-hel | |
| רְשָׁעִ֣ים | rĕšāʿîm | reh-sha-EEM | |
| אֵינֶֽנּוּ׃ | ʾênennû | ay-NEH-noo |
இணை வசனம்
Psalm 35:26
எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
Psalm 109:29
என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
Psalm 132:18
அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
Job 7:21
என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.
Job 8:18
அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.
Job 18:14
அவன் நம்பிΕ்கை அவன் கூடாΰத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.
1 Peter 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
Tags உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள் துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்
யோபு 8:22 Concordance யோபு 8:22 Interlinear யோபு 8:22 Image