Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 9:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 9 யோபு 9:27

யோபு 9:27
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,

Tamil Indian Revised Version
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,

Tamil Easy Reading Version
“நான் முறையிடுவதில்லை, ‘என் வேதனையை மறப்பேன், என் முகத்தில் புன்னகை பொலிவேன்!’ என்று நான் கூறினால்,

திருவிவிலியம்
⁽‘நான் துயர் மறப்பேன்;␢ முகமலர்ச்சி கொள்வேன்;␢ d புன்முறுவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும்,⁾

Job 9:26Job 9Job 9:28

King James Version (KJV)
If I say, I will forget my complaint, I will leave off my heaviness, and comfort myself:

American Standard Version (ASV)
If I say, I will forget my complaint, I will put off my `sad’ countenance, and be of good cheer;

Bible in Basic English (BBE)
If I say, I will put my grief out of mind, I will let my face be sad no longer and I will be bright;

Darby English Bible (DBY)
If I say, I will forget my complaint, I will leave off my [sad] countenance, and brighten up,

Webster’s Bible (WBT)
If I say, I will forget my complaint, I will leave off my heaviness, and comfort myself:

World English Bible (WEB)
If I say, ‘I will forget my complaint, I will put off my sad face, and cheer up;’

Young’s Literal Translation (YLT)
Though I say, `I forget my talking, I forsake my corner, and I brighten up!’

யோபு Job 9:27
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,
If I say, I will forget my complaint, I will leave off my heaviness, and comfort myself:

אִםʾimeem
אָ֭מְרִיʾāmĕrîAH-meh-ree
אֶשְׁכְּחָ֣הʾeškĕḥâesh-keh-HA
שִׂיחִ֑יśîḥîsee-HEE
אֶעֶזְבָ֖הʾeʿezbâeh-ez-VA
פָנַ֣יpānayfa-NAI
וְאַבְלִֽיגָה׃wĕʾablîgâveh-av-LEE-ɡa

இணை வசனம்

Job 7:13
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,

Job 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.

Psalm 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

Jeremiah 8:18
நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.


Tags என் அங்கலாய்ப்பை நான் மறந்து என் முகத்தின் துக்கத்தை மாற்றி திடன்கொள்வேன் என்று சொன்னால்
யோபு 9:27 Concordance யோபு 9:27 Interlinear யோபு 9:27 Image