Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 10:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 10 யோசுவா 10:1

யோசுவா 10:1
யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

Tamil Indian Revised Version
யோசுவா ஆயியைப் பிடித்து, முழுவதும் அழித்து, எரிகோவிற்கும் அதின் ராஜாவிற்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவிற்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து அவர்களுக்குள் குடியிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

Tamil Easy Reading Version
அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் அரசனாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த அரசன் அறிந்தான். எரிகோவிற்கும் அதன் அரசனுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர்.

திருவிவிலியம்
யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான்.

Title
சூரியன் அசையாது நின்ற நாள்

Other Title
யோசுவா எமோரியரைத் தோற்கடித்தல்

Joshua 10Joshua 10:2

King James Version (KJV)
Now it came to pass, when Adonizedec king of Jerusalem had heard how Joshua had taken Ai, and had utterly destroyed it; as he had done to Jericho and her king, so he had done to Ai and her king; and how the inhabitants of Gibeon had made peace with Israel, and were among them;

American Standard Version (ASV)
Now it came to pass, when Adoni-zedek king of Jerusalem heard how Joshua had taken Ai, and had utterly destroyed it; as he had done to Jericho and her king, so he had done to Ai and her king; and how the inhabitants of Gibeon had made peace with Israel, and were among them;

Bible in Basic English (BBE)
Now when it came to the ears of Adoni-zedek, king of Jerusalem, that Joshua had taken Ai, and had given it up to the curse (for as he had done to Jericho and its king, so he had done to Ai and its king); and that the people of Gibeon had made peace with Israel and were living among them;

Darby English Bible (DBY)
And it came to pass when Adoni-zedek king of Jerusalem heard that Joshua had taken Ai and had utterly destroyed it, that he had done to Ai and its king as he had done to Jericho and its king, and that the inhabitants of Gibeon had made peace with Israel, and were among them,

Webster’s Bible (WBT)
Now it came to pass, when Adoni-zedec king of Jerusalem had heard how Joshua had taken Ai, and had utterly destroyed it; as he had done to Jericho and her king, so he had done to Ai and her king; and how the inhabitants of Gibeon had made peace with Israel, and were among them;

World English Bible (WEB)
Now it happened, when Adoni-zedek king of Jerusalem heard how Joshua had taken Ai, and had utterly destroyed it; as he had done to Jericho and her king, so he had done to Ai and her king; and how the inhabitants of Gibeon had made peace with Israel, and were among them;

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when Adoni-Zedek king of Jerusalem heareth that Joshua hath captured Ai, and doth devote it (as he had done to Jericho and to her king so he hath done to Ai and to her king), and that the inhabitants of Gibeon have made peace with Israel, and are in their midst, —

யோசுவா Joshua 10:1
யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,
Now it came to pass, when Adonizedec king of Jerusalem had heard how Joshua had taken Ai, and had utterly destroyed it; as he had done to Jericho and her king, so he had done to Ai and her king; and how the inhabitants of Gibeon had made peace with Israel, and were among them;

וַיְהִי֩wayhiyvai-HEE
כִשְׁמֹ֨עַkišmōaʿheesh-MOH-ah
אֲדֹֽנִיʾădōnîuh-DOH-nee
צֶ֜דֶקṣedeqTSEH-dek
מֶ֣לֶךְmelekMEH-lek
יְרֽוּשָׁלִַ֗םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
כִּֽיkee
לָכַ֨דlākadla-HAHD
יְהוֹשֻׁ֣עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
אֶתʾetet
הָעַי֮hāʿayha-AH
וַיַּֽחֲרִימָהּ֒wayyaḥărîmāhva-ya-huh-ree-MA
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
עָשָׂ֤הʿāśâah-SA
לִֽירִיחוֹ֙lîrîḥôlee-ree-HOH
וּלְמַלְכָּ֔הּûlĕmalkāhoo-leh-mahl-KA
כֵּןkēnkane
עָשָׂ֥הʿāśâah-SA
לָעַ֖יlāʿayla-AI
וּלְמַלְכָּ֑הּûlĕmalkāhoo-leh-mahl-KA
וְכִ֨יwĕkîveh-HEE
הִשְׁלִ֜ימוּhišlîmûheesh-LEE-moo
יֹֽשְׁבֵ֤יyōšĕbêyoh-sheh-VAY
גִבְעוֹן֙gibʿônɡeev-ONE
אֶתʾetet
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
וַיִּֽהְי֖וּwayyihĕyûva-yee-heh-YOO
בְּקִרְבָּֽם׃bĕqirbāmbeh-keer-BAHM

இணை வசனம்

Genesis 14:18
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

Joshua 6:21
பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

Joshua 8:2
நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருக ஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார்.

Joshua 8:22
பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலுமிருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவனும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,

Joshua 9:15
யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.

Joshua 11:19
கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்.

Hebrews 7:1
இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.


Tags யோசுவா ஆயியைப் பிடித்து சங்காரம்பண்ணி எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும் கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது
யோசுவா 10:1 Concordance யோசுவா 10:1 Interlinear யோசுவா 10:1 Image