Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 10:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 10 யோசுவா 10:29

யோசுவா 10:29
மக்கƠΤாவிலοருந்Τு யோசுεா இஸ͠ΰவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்செய்தான்.

Tamil Easy Reading Version
பின் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மக்கெதாவிலிருந்து பயணம் செய்தனர். அவர்கள் லிப்னா என்னும் நகருக்குச் சென்று, அந்நகரத்தைத் தாக்கினார்கள்.

திருவிவிலியம்
யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மக்கேதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதனுடன் போர் தொடுத்தனர்.

Title
தெற்குப் பகுதியின் நகரங்களைக் கைப்பற்றுதல்

Joshua 10:28Joshua 10Joshua 10:30

King James Version (KJV)
Then Joshua passed from Makkedah, and all Israel with him, unto Libnah, and fought against Libnah:

American Standard Version (ASV)
And Joshua passed from Makkedah, and all Israel with him, unto Libnah, and fought against Libnah:

Bible in Basic English (BBE)
Then Joshua and all Israel with him went on from Makkedah and came to Libnah, and made an attack on it;

Darby English Bible (DBY)
And Joshua passed, and all Israel with him, from Makkedah to Libnah, and fought against Libnah.

Webster’s Bible (WBT)
Then Joshua passed from Makkedah, and all Israel with him, to Libnah, and fought against Libnah:

World English Bible (WEB)
Joshua passed from Makkedah, and all Israel with him, to Libnah, and fought against Libnah:

Young’s Literal Translation (YLT)
And Joshua passeth over, and all Israel with him, from Makkedah `to’ Libnah, and fighteth with Libnah;

யோசுவா Joshua 10:29
மக்கƠΤாவிலοருந்Τு யோசுεா இஸ͠ΰவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான்.
Then Joshua passed from Makkedah, and all Israel with him, unto Libnah, and fought against Libnah:

וַיַּֽעֲבֹ֣רwayyaʿăbōrva-ya-uh-VORE
יְ֠הוֹשֻׁעַyĕhôšuaʿYEH-hoh-shoo-ah
וְכָֽלwĕkālveh-HAHL
יִשְׂרָאֵ֥לyiśrāʾēlyees-ra-ALE
עִמּ֛וֹʿimmôEE-moh
מִמַּקֵּדָ֖הmimmaqqēdâmee-ma-kay-DA
לִבְנָ֑הlibnâleev-NA
וַיִּלָּ֖חֶםwayyillāḥemva-yee-LA-hem
עִםʿimeem
לִבְנָֽה׃libnâleev-NA

இணை வசனம்

Joshua 21:13
இப்படியே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும்,

Joshua 15:42
லிப்னா, எத்தேர், ஆஷான்,

Jeremiah 52:1
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.

2 Kings 19:8
அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

2 Kings 8:22
அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணினார்கள்; அக்காலத்தில் தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.

Joshua 12:15
லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,

Joshua 10:28
அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப்பிடித்து, அதைப்பட்டயக் கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுՠύகும் செய்தான்.

Joshua 8:29
ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.

Joshua 8:2
நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருக ஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார்.

Joshua 6:21
பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

Numbers 33:20
ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே பாளயமிறங்கினார்கள்.


Tags மக்கƠΤாவிலοருந்Τு யோசுεா இஸ͠ΰவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான்
யோசுவா 10:29 Concordance யோசுவா 10:29 Interlinear யோசுவா 10:29 Image