யோசுவா 10:38
பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி,
Tamil Indian Revised Version
பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்செய்து,
Tamil Easy Reading Version
பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லோரும் தெபீருக்குத் திரும்பிச்சென்று, அந்நகரைத் தாக்கினார்கள்.
திருவிவிலியம்
யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்களும் தெபீருக்குத் திரும்பி அதனைத் தாக்கினர்.
King James Version (KJV)
And Joshua returned, and all Israel with him, to Debir; and fought against it:
American Standard Version (ASV)
And Joshua returned, and all Israel with him, to Debir, and fought against it:
Bible in Basic English (BBE)
And Joshua and all Israel with him went on to make an attack on Debir;
Darby English Bible (DBY)
And Joshua returned, and all Israel with him, to Debir; and fought against it.
Webster’s Bible (WBT)
And Joshua returned, and all Israel with him, to Debir; and fought against it:
World English Bible (WEB)
Joshua returned, and all Israel with him, to Debir, and fought against it:
Young’s Literal Translation (YLT)
And Joshua turneth back, and all Israel with him, to Debir, and fighteth against it,
யோசுவா Joshua 10:38
பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி,
And Joshua returned, and all Israel with him, to Debir; and fought against it:
| וַיָּ֧שָׁב | wayyāšob | va-YA-shove | |
| יְהוֹשֻׁ֛עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| יִשְׂרָאֵ֥ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| עִמּ֖וֹ | ʿimmô | EE-moh | |
| דְּבִ֑רָה | dĕbirâ | deh-VEE-ra | |
| וַיִּלָּ֖חֶם | wayyillāḥem | va-yee-LA-hem | |
| עָלֶֽיהָ׃ | ʿālêhā | ah-LAY-ha |
இணை வசனம்
Joshua 15:15
அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.
Joshua 12:13
தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
Joshua 15:49
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
Joshua 21:15
ஓலோனையும் அதின் வெளி நிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
Judges 1:11
அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.
Tags பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய் அதின்மேல் யுத்தம்பண்ணி
யோசுவா 10:38 Concordance யோசுவா 10:38 Interlinear யோசுவா 10:38 Image