Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11 யோசுவா 11:1

யோசுவா 11:1
ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்துக்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும்,

Tamil Indian Revised Version
ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடமும், சிம்ரோனின் ராஜாவிடமும், அக்சாபின் ராஜாவிடமும்,

Tamil Easy Reading Version
ஆத்சோரின் அரசனாகிய யாபீன், நடந்த எல்லா காரியங்களையும் குறித்துக் கேள்விப்பட்டான். எனவே பல அரசர்களின் சேனைகளையும் திரட்ட முடிவு செய்தான். மாதோனின் அரசனாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் அரசனிடத்திற்கும், அக்சாபாவின் அரசனிடத்திற்கும்,

திருவிவிலியம்
ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான்.

Title
வடக்குப் பகுதியின் பட்டணங்களைத் தோற்கடித்தல்

Other Title
யாபினையும் பிற மன்னர்களையும் தோற்கடித்தல்

Joshua 11Joshua 11:2

King James Version (KJV)
And it came to pass, when Jabin king of Hazor had heard those things, that he sent to Jobab king of Madon, and to the king of Shimron, and to the king of Achshaph,

American Standard Version (ASV)
And it came to pass, when Jabin king of Hazor heard thereof, that he sent to Jobab king of Madon, and to the king of Shimron, and to the king of Achshaph,

Bible in Basic English (BBE)
Now Jabin, king of Hazor, hearing of these things, sent to Jobab, king of Madon, and to the king of Shimron, and to the king of Achshaph,

Darby English Bible (DBY)
And it came to pass when Jabin king of Hazor heard [this], that he sent to Jobab king of Madon, and to the king of Shimron, and to the king of Achshaph,

Webster’s Bible (WBT)
And it came to pass, when Jabin king of Hazor had heard those things, that he sent to Jobab king of Madon, and to the king of Shimron, and to the king Achshaph,

World English Bible (WEB)
It happened, when Jabin king of Hazor heard of it, that he sent to Jobab king of Madon, and to the king of Shimron, and to the king of Achshaph,

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass when Jabin king of Hazor heareth, that he sendeth unto Jobab king of Madon, and unto the king of Shimron, and unto the king of Achshaph,

யோசுவா Joshua 11:1
ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்துக்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும்,
And it came to pass, when Jabin king of Hazor had heard those things, that he sent to Jobab king of Madon, and to the king of Shimron, and to the king of Achshaph,

וַיְהִ֕יwayhîvai-HEE
כִּשְׁמֹ֖עַkišmōaʿkeesh-MOH-ah
יָבִ֣יןyābînya-VEEN
מֶֽלֶךְmelekMEH-lek
חָצ֑וֹרḥāṣôrha-TSORE
וַיִּשְׁלַ֗חwayyišlaḥva-yeesh-LAHK
אֶלʾelel
יוֹבָב֙yôbābyoh-VAHV
מֶ֣לֶךְmelekMEH-lek
מָד֔וֹןmādônma-DONE
וְאֶלwĕʾelveh-EL
מֶ֥לֶךְmelekMEH-lek
שִׁמְר֖וֹןšimrônsheem-RONE
וְאֶלwĕʾelveh-EL
מֶ֥לֶךְmelekMEH-lek
אַכְשָֽׁף׃ʾakšāpak-SHAHF

இணை வசனம்

Joshua 11:10
அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப்பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது.

Judges 4:2
ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.

Isaiah 43:5
பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.

Isaiah 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

Isaiah 26:11
கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.

Psalm 83:1
தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.

Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

Judges 4:17
சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

Joshua 19:36
ஆதமா, ராமா, ஆத்சோர்,

Joshua 12:19
மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,

Joshua 10:3
ஆகையால் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:


Tags ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும் சிம்ரோனின் ராஜாவிடத்துக்கும் அக்சாபின் ராஜாவிடத்திற்கும்
யோசுவா 11:1 Concordance யோசுவா 11:1 Interlinear யோசுவா 11:1 Image