Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11 யோசுவா 11:18

யோசுவா 11:18
யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.

Tamil Easy Reading Version
நீண்டகாலம் அந்த அரசர்களோடு யோசுவா போர் செய்தான்.

திருவிவிலியம்
யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார்.

Joshua 11:17Joshua 11Joshua 11:19

King James Version (KJV)
Joshua made war a long time with all those kings.

American Standard Version (ASV)
Joshua made war a long time with all those kings.

Bible in Basic English (BBE)
For a long time Joshua made war on all those kings.

Darby English Bible (DBY)
Joshua made war a long time with all those kings.

Webster’s Bible (WBT)
Joshua made war a long time with all those kings.

World English Bible (WEB)
Joshua made war a long time with all those kings.

Young’s Literal Translation (YLT)
Many days hath Joshua made with all these kings war;

யோசுவா Joshua 11:18
யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.
Joshua made war a long time with all those kings.

יָמִ֣יםyāmîmya-MEEM
רַבִּ֗יםrabbîmra-BEEM
עָשָׂ֧הʿāśâah-SA
יְהוֹשֻׁ֛עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
אֶתʾetet
כָּלkālkahl
הַמְּלָכִ֥יםhammĕlākîmha-meh-la-HEEM
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
מִלְחָמָֽה׃milḥāmâmeel-ha-MA

இணை வசனம்

Joshua 11:23
அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

Joshua 14:7
தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

Tags யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்
யோசுவா 11:18 Concordance யோசுவா 11:18 Interlinear யோசுவா 11:18 Image