Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 12:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 12 யோசுவா 12:16

யோசுவா 12:16
மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,

Tamil Indian Revised Version
மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,

Tamil Easy Reading Version
மக்கேதாவின் அரசன் 1 பெத்தேலின் அரசன் 1

திருவிவிலியம்
மக்கேதா மன்னன் ஒருவன்; பெத்தேல் மன்னன் ஒருவன்.

Joshua 12:15Joshua 12Joshua 12:17

King James Version (KJV)
The king of Makkedah, one; the king of Bethel, one;

American Standard Version (ASV)
the king of Makkedah, one; the king of Bethel, one;

Bible in Basic English (BBE)
The king of Makkedah, one; the king of Beth-el, one;

Darby English Bible (DBY)
the king of Makkedah, one; the king of Bethel, one;

Webster’s Bible (WBT)
The king of Makkedah, one; the king of Beth-el, one;

World English Bible (WEB)
the king of Makkedah, one; the king of Bethel, one;

Young’s Literal Translation (YLT)
The king of Mekkedah, one; The king of Beth-El, one;

யோசுவா Joshua 12:16
மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
The king of Makkedah, one; the king of Bethel, one;

מֶ֤לֶךְmelekMEH-lek
מַקֵּדָה֙maqqēdāhma-kay-DA
אֶחָ֔דʾeḥādeh-HAHD
מֶ֥לֶךְmelekMEH-lek
בֵּֽיתbêtbate
אֵ֖לʾēlale
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

இணை வசனம்

Joshua 8:17
ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.

Joshua 10:28
அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப்பிடித்து, அதைப்பட்டயக் கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுՠύகும் செய்தான்.

Judges 1:22
யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.

Genesis 12:8
பின்பு அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

Genesis 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.


Tags மக்கெதாவின் ராஜா ஒன்று பெத்தேலின் ராஜா ஒன்று
யோசுவா 12:16 Concordance யோசுவா 12:16 Interlinear யோசுவா 12:16 Image